Trending

Sunday, 23 June 2013

கொங்கு வெள்ளாளர் கடமைகள்1.குலதெய்வம் 
2.குல மாடு (நாட்டு மாடுகள்)
3.குல குருக்கள் 
4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 
5.குலப்பெண்கள் 

6.குல மரபுகள் - நியமங்கள் - சாதி ஒழுக்கம்
7.குல குடிகள் (18 குடிகள்)


இவற்றை காப்பது ஒவ்வொரு கவுண்டனின் தலையாய கடமை. உயிரே போனாலும் கடமை தவற கூடாது!!


குல தெய்வம்: 
--காணியாச்சி - நம் காணியை காக்கும் தெய்வம்... காளி வடிவம்... எட்டு கை, கோர பல், ஜ்வால முடி, சம்ஹார ரூபம் தாங்கி இருக்கும்... செல்லாண்டியம்மன் மற்றும் கொல்லிப்பாவையின் பல்வேறு வடிவங்கள்.. ['அழகு'நாச்சியம்மன்-'மதுர'காளியம்மன் -'சொக்க'நாச்சியம்மன்-எட்டுக்கையம்மன்-பொன்காளியம்மன்]-கொல்லிப்பாவை; [செல்லாண்டியம்மன்-செல்லியம்மன்-செல்வநாயகியம்மன்] - செல்லாண்டியம்மன் // ஒவ்வொரு காநியிலும் இருக்கும் சிவா ஆலயமும் காணியாச்சி வழிபாட்டின் ஒரு பகுதியே. காணியாச்சி கோவில் உள்ள ஊரின் அருகில் இருக்கும் சிவாலய தரிசனம் சேர்ந்தால் தான் முழுமை பெரும்..!

--'கரிய' என்னும் அடைமொழி சோழர் ஆண்ட காலத்தில் உருவாகிய காணிகளில் ஏற்ப்படுத்திய காணியாச்சிகள் - கரியகாளியம்மன்

--குலதெய்வம் - குலகுரு மடத்தில் இருக்கும் ஆத்மார்த்த லிங்கம்..

--முன்னோர் வழிபாடு - அண்ணன்மார், வெள்ளையம்மா, வீரமாத்தி, தீப்பாய்ந்தம்மன், சோளியம்மன்-சோளியப்பன், நல்லமாள், ராசா சுவாமி, தீரன் சின்னமலை.

புனரமைப்பு என்ற பெயரில் பாரம்பரியம் சிதைக்கப்படும் கொங்கு கோவில்கள் பற்றிய தொகுப்பு: http://kongutemplejihad.blogspot.in/

குல மாடுகள்:
http://tamilnaducattle.blogspot.in/

http://cowprotectionforce.blogspot.in/

குல குருக்கள்:

18 கொங்க குடிகள்:
௧.கொங்க பிராமணர் (ஸ்மார்த்தர், ஆதி சைவர், குருக்கள்)
௨.கொங்க வெள்ளாளர்(தென்திசை/செந்தலை வெள்ளாளர்)
௩.கொங்க செட்டியார் (வெள்ளாஞ்செட்டி, எண்ணெய் செட்டி, வணிக செட்டி)
௪.கொங்க பண்டாரம் (கோமானாண்டி/உவச்சாண்டி/பூவாண்டி)
௫.கொங்க புலவர் (புலவன்/பண்பாடி/தக்கைகொட்டி,கூத்தாடி)
௬.கொங்க கம்மாளர் (ஆசாரி) - (கொல்லன்/தச்சன்/தட்டான்/கருமான்/கல்தச்சன்)
௭.கொங்க குசவர் (குலாலர்)- (குயவர்/மண்ணுடையார்)
௮.கொங்க கைக்கோளர் (முதலியார்)
௯.கொங்க சாணார்
௰.கொங்க உப்பிலியர் (கற்பூர செட்டியார்)
௧௧.கொங்க கருணீகர் (கணக்குப்பிள்ளை)
௧௨.கொங்க நாவிதர்
௧௩.கொங்க வண்ணார்
௧௪.கொங்க ஊழியர் (தொண்டன்/குறவன்)
௧௫.கொங்க பள்ளர்
௧௬.கொங்க போயர்
௧௭.கொங்க பறையர்
௧௮.கொங்க மாதாரி

11 comments:

 1. போயர்களின் சாதிய பெயர்கள் பின்வருமாறு அழைக்கப்படும்:-
  வேடன் = வேடர் = கண்ணப்ப குல மக்கள், பேட அல்லது போய = போயர் = பேடர் = வால்மீகி.2,3
  போயர்கள் (Bhoyar), கவரா (Kavara) மற்றும் கோஹர்யா என்பன கோழி (Kohli ) இனத்திலிருந்து பூர்வ வழியாக வந்த இனமாகும்.4
  கோழி (kolis ) இனத்தவர்கள் மகாராஷ்டிரா முழுவதுமாக இருப்பிடமாக கொண்டுள்ளனர், இவர்கள் கிராத் (kirat) வம்சவளியினறவர்,மேலும் இவர்கள் கஹர்ஸ் (Kahars) என்றும் அழைக்கபடுவர்.5
  கோழி (koli) இனத்தவர்களும் கிராத் (kirat) இனத்தவர்களான இராமாயணம் எழுதிய வால்மீகி முனிவரின் இனமும் ஒன்றே என்றும் மேலும் இவர்கள் சூரிய குலத்தினை சார்ந்தவர்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன.6
  கருநாடகாவில் பேடர் என்றும் வால்மீகி நாயக்கா என்றும் அழைப்பர் மேலும் தென் இந்தியாவில் போய டோரா எனும் வார்த்தை மருவி போயடுறு ஆக உருமாறி இறுதியில் போய எனும் சொல் வேடர்களை குறிக்க நிலைத்துவிட்டது.
  போயர்கள், நாய்டு அல்லது நாயுடு, நாயக், டோரா (ராஜா) , டோரா பிட்டா (ராஜபுத்திரர்கள்) மற்றும் வால்மீகி என்று அழைக்கபடுவர். இதை Edgar Thurston அவர்கள் சென்னை மாகாணத்திற்கான மக்கள் துகை கணக்கெடுப்பின் பொழுது அரசுக்கு அறிக்கை அளித்த பொழுது பின்வருமாறு கூறியுள்ளார். The titles of the Boyas are said to be Naidu or Nayudu, Naik, Dora, Dorabidda (children of chieftains), and Valmiki.7
  போய அல்லது போயர்கள் எனும் சொல் உயர்ந்த ராஜவம்சத்தை குறிக்கும் சொல்லாக கருதப்பட்டுவந்தது.
  போய இனமக்கள் மகாபாரதத்தில் வரும் கங்கையின் புத்திரரான பீஷ்மரின் வம்சாவளியினராவர்.


  Ganga derived as Kongu(telugu word)

  மேலும்மராத்த போயர்கள் (maratha Bhois ) பின்வருமாறு பின்வரும் இருபத்தி மூன்று பிரிவுகளாகும்.

  அதானே - Adane
  லோனரே - Lonare
  தம்க்ஹனே - Tamkhane
  லடகே - Landage
  நமதே - Nemade
  க்ஹண்ட்களே - Khandgale
  தகே - Dake
  வண்கஹிலே - Wankhile
  ஹிரவே - Hirawe
  ஜிரங்கே - Jirange
  கேசபுரே - Kesapure
  ஜம்டடே - Jamdade
  காஜலே - Kajale (Balija / Kajal)
  பபலே - Pabale
  புஜங்கே - Bhujange
  கம்பள - Kambale (Raja Kampalam in tamil/ Hampi/Thottiya Nayakar in tamil)
  சுர்டுஷே - Surdushe
  சட்டே - Satode
  பவனே - Bavne
  கவண்டே - Gavande (Tamil Vettuva Gounder/Kannadia Gowder)
  பாடச்கள் - Bhadaskal
  கோனே - Ghone &
  காதமல் - Ghatmal
  நாயக் (Nayak) எனும் பெயர், மலைமீது வேட்டையாடும் போயர் எனும் வேடர்களின் பரம்பரை பட்டமாகும்,13மேலும் ஓடும் நீரில் மீன்களை வேட்டையாடும் இனமான வால்மீகி மக்கள் என அழைக்கப்படும். போய பாளையக்காரர்கள் முத்துராஜா எனப்படும் ராஜூ நாயக்கரின் ஒரு பிரிவே ஆகும். முடிராஜ் இனத்தை முத்தராசி , தேனுகோல்லு, முத்துராசன், முத்திராஜுலு, நாயக், பாண்டு, தெலுகுடு, தெலுகா, தலாரி, கோழி என்று ஆந்திரப் பிரதேசதிலும், கங்கவார்,கங்கமதா,பேஸ்த, போய, கபீர், காபல்கார், கங்கைபுத்திரர், மற்றும் கோழி என்றும் கருநாடகத்தில் அழைப்பர். தமிழகத்தில் முத்திராயர் மற்றும் முத்திராயன் என்றும் மேலும் இம்மக்களை இந்தியாவின் வடமாநிலங்களில் கோழி (Koli) என்றும் அழைப்பர்.14 இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளையும், முழுமையான கருநாடகப் பகுதிகளையும் தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளையும் போய நாயக்கர்கள் பாளையங்களாக பிரித்து அரசாண்டது வரலாற்றுச்சுவடுகள் மூலம் புலனாகின்றது.15,16
  சூரிய குலமான போய (Boya) வால்மீகி முனிவரின் கோழி வம்சாவளியினரை பின்வருமாறு அழைப்பர்:- பலிஜா, பாலிஜி, குருச்துல மற்றும் நாயுடு (Balija / Balji / Gurusthula / Naidu) என அழைப்பர். இவர்கள் மதுரை (Madura), தஞ்சாவூர் (Tanjore) மற்றும் விஜயநகர் (Vijayanagar) ஆகிய நகரங்களை தலைநகராகக் கொண்டு அட்சிபுரிந்துவந்துள்ளனர்.

  Reference:

  http://nayaka.in

  ReplyDelete
 2. ர்நாடக வரலாற்றில், வேட (போய) இன மக்களை வால்மீகி மக்கள் நாயகன், பேட, தலைவர என அழைக்கப்பட்டனர். சித்ரதுர்கா, சுர்பூர், கேளடி, போன்ற இடங்களை கர்நாடகா வால்மீகி சமுகத்தை சேர்தவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்ததை வரலாற்று சுவடுகளின் மூலம் இன்றும் காணலாம். இந்த மக்கள், வால்மீகி (Valmikis) என்றும் அழைக்கப்டுகின்றனர், பேட (போய / அதாவது ஹண்டர்ஸ்), தளவர் (அதாவது பூர்வீக குடிகள்) கடந்த காலங்களில் நாயக்கர் சமூகமாக இருந்து சிறந்த ஆட்சி நிர்வாகத்தினை அளித்துள்ளது சிறப்பான ஒன்றாகும், தற்போது பேட (போய) மற்றும் தளவர் சமூகங்கள் நாயக்கர்களின் அடையாளங்களாக உள்ளன.
  விஜயநகர பேரரசு (கி.பி.1300), சித்ரதுர்கா (Chitradurga) பகுதியில் "Nayakas" என்று சிற்றரசர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. போய தளபதி Timmanna நாயகன் திறமைகளை பாராட்டி அவரின் சாதனைகளுக்காக தனது சிறந்த பரிசாக விஜயநகர பேரரசின் கீழ் இருந்த சித்ரதுர்கா அரசாட்சியினை போய திம்மன்ன நாயக்கருக்கு அளிக்கப்பட்டது. அதன்பின் சித்ரதுர்கா கோட்டை கி.பி.1562-ஆம் ஆண்டு முதல் 1565-ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டது, விஜயநகர நகரம் வீழ்ச்சிக்கு பிறகு, தங்கள் சுதந்திரத்தை போய நாயக்கர்கள் பிரகடனம் செய்தனர். சித்ரதுர்கா போய குடும்பம் மற்றும் பெரும்பாலான மற்ற மைய கர்நாடகா நாயக்கர்களின் எச்சங்களை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். பின்னாட்களில் சித்ரதுர்கா போயர்களின் தலைநகரானது, கி.பி. பதினேழாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு இறுதிவரை ஆட்சிபுரிந்து வந்தனர். இறுதியாக 1799-ஆம் ஆண்டில் ஹைதர் அலி வசமானது, பின் நாட்களில் பிரிட்டிஷாரின் சாம்ராஜ்யத்தில் இணைக்கப்பட்டுவிட்டது.23,24
  இந்தியாவின் மத்திய மாகாணங்களில் போய நாயக்கர்களின் வரலாறு
  பாரத தேசத்தில் மக்கள் மற்றும் அரசவம்சமும் இரண்டு வர்கங்களிளிருந்தே தோன்றியதாக கருதப்பட்டு வருன்கின்றது, ஒன்று சூரிய வம்சம் (Solar or Sun Race) மற்றொன்று சந்திர வம்சம் (Moon or Lunar Race) ஆகும். கச்வஹா,கோழி,பாயிஸ்,மற்றும் பட்கிஜார் ஆகிய இனங்கள் விஷ்ணுவின் அவதாரம் எனகருதபடும் ஸ்ரீ ராமரின் அவதாரம் சூரிய வம்சமே ஆகும்.(Kachhwaha, Gohil, Bais and Badgijjar, are recorded as being of the solar race, descended from Vishnu through his incarnation as Rama).25
  மௌரிய (Maurya) அரச வம்சம் சூரிய (Solar or Sun Race) குலமாகும் வம்சாவளி ஆகும்.26
  ஆட்சிக்கு உட்பட்ட இடங்கள் : பஞ்சாப், பாட்னா, ஒரிசா மற்றும் மைசூர் ஆகியன.
  ஆட்சி செய்த இடங்கள்: கி.மு.322 ஆம் ஆண்டு முதல் 185 ஆம் ஆண்டு வரை
  மொழி : சமஸ்கிருதம் மற்றும் பரகிரத் (Sanscrits and Prakirats)
  மதம் : பிராமனிஷம், புத்திசம் மற்றும் ஜைனிசம்
  ஆட்சி புரிந்த அரசர்கள் : சந்திரகுப்தா மௌரிய, பிந்துசார, அசோக பேரரசர், தசரத சக்ரவர்த்தி மற்றும் ப்ரிஹ்றதா ஆகியோர் ஆவர். (Chandragupta Maurya, Bindusara, Ashoka the great, Dasaratha, Satadhanvan, Brihadratha)27,28
  ஆங்கில போயர் (Bhoyar) எனும் வார்த்தை போயர் (Bhoir) எனும் வார்த்தைக்கு சமமானது, இவர்களின் மேன்மை பொருந்திய பிற பெயர்கள் மகாஜன் (Mahajan), படேல் (Patel) எனவும் இது ராஜபுத்திரர்கள் வழி வந்த பன்வர் (Panwar) எனப்படும் சாதியிலிருந்து வந்த துணை சாதி பிரிவுகளாகும். போயர் (Bhoyar) என்பது Bhor என்று பொருள்படும் Bhor என்றல் சூரிய விடியல் என்று தமிழில் மொழிபெயர்க்கலாம் மற்றும் சூரிய குலம் என்றும் பொருள்படும்.
  போயர்கள் (Bhoyars) நான்குபிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர் அவை பின்வருமாறு:

  பன்வாரி - Panwari
  தலேவர் - Dalewar
  சுராசிய - Chaurasia
  தரியா - Dharia
  மேலும் நூற்றிற்கும் மேலான குல பிரிவுகளை உள்ளடக்கியதாகும். இவர்கள் விவசாயத்தினை தொழிலாக கொண்டவர்களாக இருந்துவந்துள்ளனர். மேலும் இவர்கள் உணவை பிராமணர் அல்லாதோரிடத்தில் ஏற்க மாட்டார்கள், மேலும் நீரினை சமமானவர்களிடத்தில் பெற்றுகொள்வர்.போயர்கள் தங்களின் குழந்தைகளுக்கு பத்து முதல் பன்னிரண்டு பெயர்களை இடுவர், மேலும் அவை யாவும் சரிவர அமையாவிடில் சோதிடர் இறுதிமுடிவாக ஒரு நல்ல பெயராக நட்ச்சத்திர முறைப்படி இடுவார்.29
  போயர்கள் மற்றும் கோழி ஒரே சமூகத்தினை சார்ந்தவர்கள் அவர்கள் முறையான விவசாயத்தினை அறிந்து விவசாயம் செய்துவந்தனர், கலை எடுத்தல், நெல் பயிரிடுதல் மற்றும் கரும்பினை விவசாயம் செய்திருந்தனர் மேலும் பாத்திகட்டி நீர்பாசனம் செய்தல் என்பன ஆகிய முறைகளை அறிந்திருந்தனர்.30,31 கோழி (kohli ) இனத்தினர் பெரிய நீர் தேக்க அணைகளை கட்டும் தொழிலினையும் மற்றும் சிறு விவசாய வழியினரும் ஆவர்.32

  ReplyDelete
 3. தரியா (dharia - from Dhar , the old name of Jubbulpore country ) ராஜபுத்திர வம்சாவளியினர் ஆவர், அந்த வம்சாவளியினர் போயர் (Bhoyar ), பாலர் (Balar ), மஹார் (Mahar ), மராத்தா (Maratha ), & தெலி (Teli ) மற்றும் சாடர் (Chadar ) & கலிய (Kalia ) துனைபிரிவினராவர்.33
  தொக்வர் (Dhokwar - Sub caste of bhoyar ) போயர் மற்றும் கோழியின் (Goali ) துணை சாதியினராவர். 34
  பன்வர் - ஒரு ராஜபுத்திர சமூகமாகும் மற்றும் பஞ்ச மற்றும் போய (Banja & Bhoya ) சமூகங்கள் பன்வரின் துணை சமூகங்களாகும் மேலும் அஹிர் (Ahir ), பிலாலா (Bhilala ), கோசாலி (Kosli ), மராத்தா (maratha ) மற்றும் மாரோரி (Marori) பன்வர் எனும் சமூகத்திலிருந்து வந்த உட்பிரிவுகளே ஆகும். 35
  அஹீர் (Ahir) எனும் ராஜபுத்திர இனத்தினை,கோலி (Gaoli), கோள (Guala),கோளகர் (Golkar),கோலன் (Gaolan), ரவட் (Rawat),கஹ்ர (Gahra), மகாகுல் (Mahakul) என அழைப்பர்
  கோளகர் (Golkars) தெலுங்கிலிருந்து மருவிய கொல்லர் (Golars) எனும் வார்த்தையாகும். (The Golkars of Chanda may be derived from the Telugu Golars or graziers).
  அஹீர் இனத்தவரான கோழி இனத்தவரே தற்பொழுதும் நேபாள (Kings of Nepal) நாட்டின் அரசர்களாக உள்ளனர்.
  அஹீரின் துணை சாதிகளாக அஹீர் சுனார்,சூத்திர,லஹர்ஸ்,சிம்பி,செயில், குரோ மற்றும் கோழி என்பனவாகும். (In many castes there is a separate division of AhIrs, such as the Ahir Sunars, Sutars, Lohars, Shimpis, Sails, Guraos and Kolis)
  கடவுளின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர் அஹீர் இனத்தவராவார், மேலும் இவர் பாண்டவர்களின் உறவினரும் யாதவ (Yadava) குல அரசரும் ஆவார், மேலும் அஹீர் இனத்தின் ஒரு துணை பிரிவினரே கொவரவர்கள் (Gowara) மற்றும் கென்ட் கவரா Gond - Gowaris அழைக்கபடுவர். (In Chanda the Gowaris are admittedly descended from the unions of Gonds and Ahirs, and one of their subcastes, the Gond- Gowaris)36ஸ்ரீ கிருஷ்ணர் சந்திர குலத்தினை (Moon or Lunar Race ) சார்ந்தவராக இருப்பினும், அவரின் தந்தையின் வழி சூரிய குலம் (Solar or Sun Race) என்பதனை மறுபதற்கில்லை, மேலும் அக்காலத்தில் மகாபாரதத்தில் வரும் பீஷ்மரின் அவர்களின் தாயாரின் பெயர் கங்கா என்னும் பெயரினை முன்னிறித்தி போய எனும் கங்கவார் குலமும், மேலும் அதனை கங்கமாத என்றும் மற்றும் கங்கபுத்ரா என்றும் அழைக்க படுவர். எனவே அக்காலத்தில் தாயாரின் அடையாளங்களை முன்னிருத்தியே வர்கங்கள் தேன்றின ஆகையால் இந்த சூரிய மற்றும் சந்திர வம்சாவளி குலத்தோன்றல் விஷயங்கள் முற்றுபெருகின்றன. (It has not been forgotten that Krishna is sometimes given, on his father's sides, a solar pedigree ; but it is as member of a lunar dynasty, the Jadons of Mathura, that he is chiefly celebrated.) 37
  போயர்கள் (Bhoya மற்றும் கொற்கு (Korku) இனத்தவர்கள் தார் (Dhar ) எனும் நகரினை பூர்விகமாக கொண்ட வம்சாவளியினர் ஆவர். மேலும் பெப்ச (Bopcha ) எனும் கொற்கு (Korku இனம், போயர்கள் (Bhoya - Cultivator), பாரதி (Parthi - Hunter ), கோழி (Kohil - Local Cultivating Caste ), சனரியா (Sanaria - Tribe ), சௌதரி (Chaudhari - Head Man), பட்லிய (Patlia - Patel or Chief office of a village ), மற்றும் சோன்வானியா (Sonwania - one who purifies offenders among Gonds & other tribes) ஆகியோர் ஒரே ரத்த இனத்தினை (வம்சாவளியினர்) சார்ந்தவர்கள் இவர்கள் தங்களுக்குள் பெண் குடுத்து பெண் எடுதுக்கொள்ளுவர்.38
  பன்வர் (Panwar / Puar / Ponwar / Paramara Rajput) என்பது அக்னிகுல வம்சமாக குறிபிடப்பட்டுள்ளது, அக்னிகுலம் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது அவை முறையே:

  பன்வர் - Panwar
  சவுகான் - Chauhan
  பரிகார் - Parihar &
  சாளுக்ய அல்லது சோழன்கி - (Chalukya or Solanki) ஆகியனவாகும்.

  பன்வர் இனத்தவர்கள் மல்வா (Malwa) எனும் உஜ்ஜைன் (Ujjain ) அரசர்களாவர் மேலும் தார் (Dhar) எனும் இடத்தினை தலைநகராக கொண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர்கள் ஆவர்.39
  சாளுக்கிய சம்ராஜியாமனது போய சாம்ராஜ்யம் ஆகும், இவர்கள் ஒரிசா தேசத்தினை கி .பி. 16 - ஆம் நூற்றாண்டிலிருந்து 234 ஆண்டுகள் 12 போய அரசர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.40,41,42,43,44,45,46,47
  போய மக்கள் பூர்வீக குடிகள் என்று ராஜஸ்தான் மாநில பாலி மாவட்டத்தில் உள்ள போய கிராம வரலாற்றுச்சுவடுகள் கூறுகின்றன, மேலும் அவர்கள் மேல்குடிமக்களான ராஜபுத்திரர்கள் என்றும் கூறுகின்றன.48

  ReplyDelete
 4. முக்கியமான அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகள்
  ஒரிசா தேசத்தினை சூரிய குலமான (Solar Race ) கங்கவார் பேரரசு (Imperial Gangas) கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினாறாம் நூற்றாண்டுவரை பல்வேறு பெயர்களை உடைய சூரியகுல ராஜவம்சத்தினர் ஆண்டுவந்துள்ளனர், கி.பி.1519 ஆகஸ்ட் மாதத்தில் ஒரிசா தேசத்தினை ஆண்டுவந்த சூரிய வம்ச அரசரான பிரதாப ருத்ர தேவா (Pradapa Rudra Deva) அவர்களை விஜயநகர அரசரான கிருஷ்ண தேவராயர் (Krishna Deva Rayar) சூரிய குல வம்சாவளியான போரில் வெற்றிகொண்டு சூரிய வம்ச அரசரான பிரதாப ருத்ர தேவா (Pradapa Rudra Deva) அவர்களின் புதல்வியான ஜகன்மோகினி (Jaganmohini ) அவர்களை திருமணம் புரிந்தார்.49,50,51
  குறிப்பிடத்தக்க போய நாயக்கர்கள்


  கண்ணப்ப நாயனார் எனும் போய தின்னடு ஒரு வேட குடும்பத்தில் பிறந்தார். அந்த இடம், கோவில் நகரமாம் திரு காளகஸ்தியில் (ஆந்திர பிரதேசம்) உள்ளது. அவர் ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீபுரம் மற்றும் மும்மிடி சோழபுரம் மலைப்பாங்கான வனபகுதியில் வேட்டையாடுவதை தொழிலாக கொண்டிருந்தவர். இவர் சிவபுராணத்தில் சிறந்த சிவனடியாராக விளங்கியவர், மேலும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராக அறியப்பட்டவர், இறைவன் சிவபிரானுக்கே தனது கண்களையே அம்பால் கொய்து சிவபிரானுக்கு அளித்தவர், அதனால் சிவபிரானின் அன்பிற்குப் பாத்திரமாகி பெரும்பேறு பெற்றவரானார்.52,53,54
  போய நாயக்கர்களின் கோவில்கள்
  ஸ்ரீ பூரி ஜெகநாதர் ஆலயம்

  ஸ்ரீ பூரி ஜெகநாதர் ஆலயம் கி.பி. 16 - ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை பரம்பரை பரம்பரையாக சத்ரிய வம்சமான சாளுக்கிய மன்னர்கள் வழி தோன்றலாகிய போய அரச வம்சாவழி மக்களால் நிருவகிக்கப்பட்டு வருகின்றது.55,56
  ஸ்ரீ போய கங்கம்மா கோவில்


  பல நூற்றாண்டுகளாக பழங்குடியினரான போயர்கள் (போயாஸ்) மற்றும் யாழிகாஸ் (எளிகஸ்) ஒரு சிறுகுன்றினைச் சுற்றி காட்டுப் பகுதியில் வசித்து வந்தார்கள். அந்த பகுதிகளில் நவாப்புகளின் அடக்குமுறை மீது சீற்றம் கொண்டிருந்தனர். ஒரு நல்ல சந்தர்பத்தில் போய பழங்குடிகள் நவாப்பின் வீரர்களை அந்த சாம்ராஜ்யத்திலிருந்து விரட்டி அடித்தனர், அது அந்த மலையில் இருந்த அம்மன் ஸ்ரீ சக்தி தேவியின் கருணையால் என நினைத்து இன்றளவும் ஸ்ரீ சக்தி தேவியினை போய மலை கங்கம்மா என அழைத்து வழிபட்டு வருகின்றனர், இந்த தலம் திருப்பதி மலையருகில் சில கிலோமீட்டர் துரத்தில் உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை வரும் நவராத்திரி காலங்களில் திருவிழா எடுப்பர், அந்த சமயத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீ கங்கம்மா தேவியினை தரிசிக்க வருகை புரிவர், இக்கோவில் 1990 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அறக்கட்டளை துறையினரால் எடுத்துக்கொள்ளப்பட்டது.57
  ஸ்ரீ சென்னகேசவ கோவில்


  ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் கடவகல்லு புத்தூர் மண்டல் எனும் ஊரிலுள்ள சென்னகேசவ கோவில் போய பாளயக்காரர்களான (Palegar / Palayakarar = Local Kings ) மேசா திம்மன்ன நாயுடு அவர்களால் 16 - ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது, தற்பொழுது ஆந்திரபிரதேச அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.58
  கோவில்களில் போய நாயக்கர்களின் பங்கு
  கோவில்களில் போய நாயக்கர்களின் பங்கு அளவிடமுடியாதது, கோவில்களுக்கான அதிகமான திருப்பணிகளை செய்துவந்துள்ளது வரலற்றுச்சுவடுகளின் மூலமாக அறியமுடிகின்றது.59
  அரசியலில் போய இன முக்கியஸ்தர்கள்


  மறை திரு டாக்டர் B.R .அம்பேத்கார் போய இனமான மஹார் (Mahar ) எனும் துணை பிரிவினை சார்ந்தவராவார்.60,61
  இன்றைய நிலை
  போயர்களை மத்திய அரசு பிற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், ஆந்திரப்பிரதேசத்தில் பின்தங்கிய சமூக வகுபினராக ஏ பட்டியலிலும் அறிவித்துள்ளனர், மற்றும் தமிழகத்தில் போயர்கள் (Boya, Boyas, Boyer / Boyar) எனக்குறிப்பிட்டு பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் வைத்துள்ளனர். 62,63,64
  மேற்கோள்கள்

  ReplyDelete
 5. அழகான ஆற்றங்கரையில் ஆ(யா)ரும் அறியாமல் அமரேஸ்வரர்

  தெலுங்கு மலை ராஜாக்களான (B)போயர்களின் தலைவன் பெயர் ஒன்று (த்ருபால போயராஜா) காணப்படுகின்றது. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு (B)போயர்கள் இங்குள்ள மலைப்பகுதிகளில் நேர்த்தியாக ஆண்டுகொண்டிருந்ததை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே எழுதி இருக்கிறார்கள். போயர்கள் வேதசாத்திரம் பயின்றவர்கள் என்பதும், இந்த காலகட்டத்தில் அவர்கள் ஆங்காங்கே கோயில்கள் கட்டியதும், அவைகள் கல்வெட்டில் பதிவாகி உள்ளது. அத்துடன் ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டின மாவட்டங்களில் கோவில்களுக்கு போயராஜாக்கள் நிவேதனம் அளித்தவை (முக்கால்வாசி, ஆடுகள் அளித்தவைதான்) பதினோராம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் காணப்பட்டு ஏ.எஸ்.ஐ பதிவு செய்துள்ளது (South Indian Inscription series IV,735,765,766,780,781, series V,156,172,188, series VI, 96, 905,910,921,etc.)

  Reference
  http://www.nayaka.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86-%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D.php

  ReplyDelete
 6. 'திராவிட' என்னும் குலப்பெயர் அல்லது வீட்டுப்பெயர் இன்னமும் கடந்த ஆயிரம் ஆண்டுகளா கவே குலோத்துங்க சோழன் கைங்கரி யத்தால் ஆந்திராவில் உள்ளது.

  இது ஒரு பெரிய குழப்பத்தால் சீரமைக்கப்பட்ட கதை.

  இப்போதும் நீங்கள் சென்னைமாநகரில் சில ஆந்திர ஜோசியர்கள் தெருவில் வலம் வரும்போது பார்த்திருப்பீர்கள். காவி வண்ணத்தில் பஞ்சகச்சம் கட்டி மேலே அங்கவஸ்த்திரம் போட்டுக்கொண்டு, நெற்றியில் சந்தன பொட்டு வைத்துக்கொண்டு நம்மைக் கேட்காமலே நமக்கு முதலில் ஜோசியம் கூற ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள் ஆந்திரப் பழன்குடி மக்க்ளினத்தைச் சார்ந்தவர்கள். கொய்ய அல்லது போயர் இன மக்கள். இந்த போயர் இன மக்கள் ஒரு கால கட்டத்தில் கோதாவரி, கிருஷ்ணா பிராந்தியங்களை ஆண்டு வந்தவர்கள். இவர்களை கீழை சாளுக்கியர்கள் போரில் வென்றதற்கு சரித்திரத்தில் பல ஆதாரங்கள் உண்டு.

  7ஆம் மற்றும் 8ஆம் நூற்றாண்டு காலங்களில் இவர்கள் காசி மற்றும் காஞ்சியில் அந்தணர்களிடம் வேதம் கற்று, தம்மை 'சர்மா' எனும் குலப்பெயர் சேர்த்து அழைத்துக் கொண்டதற்கும் பல சரித்திர ஆதாரங்கள் உள்ளன. இதைப் பற்றி 'தெலுங்கு பல்கலைக் கழகம்' ஒரு புத்தகத்தையே பதிப்பித்துள்ளது. (உ.ம் - மடி போயர் எனும் பழங்குடி அரசன் தன்னை மடி சர்மா என அழைத்துகொண்டான் - இது நான் 'விசித்திரசித்தன்' வரலாற்று நவீனம் எழுதியபோது, ஆய்வு செய்தபோது கிடைத்த் விவரங்கள்).

  ஆனால் போயர்கள்(Boyar)/ (BOYA's) வேதச் சொற்களை நாளடைவில் சரியாக பின்பற்றவில்லை. கோயில் ஆராதனைகள், வேள்வி எழுப்பதலில் ஏகப்பட்ட குழப்பங்கள் நெடுங்காலம் நீடித்ததாக, தெலுங்கு பேராசிரியர் பி.எஸ்.எல்.ஹனுமந்த ராவ் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.
  இந்தக் குழப்பங்கள் பதினோறாம் நூற்றாண்டின் இறுதியில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக காஞ்சி பரமாச்சாரியார் தனது தெய்வத்தின் குரலில் எழுதி இருக்கிறார். மறையோர் வேண்டுகோளின் படி வேதங்களை சுத்தமாகப் பாடவும் வேத முறை வழுவாமல் பயிற்றுவிக்கவும் தமிழகத்திலிருந்து ஆயிரக்காண வேதம் பயின்ற தமிழ் அந்தணர்கள் ஆந்திராவுக்குக் குடியோடு அனுப் பிவைக்கப்பட்டதாகவும், அந்தத் தமிழர்களின் தயவினால் மீண்டும் முறையான் வேத வழி மறுபிறப்பு எடுத்ததாகவும் சரித்திர ஆதாரங்களும், நூல்களும் இங்கு உள்ளன. இங்கு வந்த அந்தத் தமிழ் அந்தணர்கள் தங்கள் குடும்பப் பெயரை 'திராவிட' என அழைத்துக்கொண்டனர்.

  சமீபத்தில் இங்கு (விசாகப்பட்டினம்) ஒரு இலக்கியக் கூட்டத்தில் இப்படி ஒரு திராவிட குடும்பத்தவரை (திராவிட கல்யாணராமா, தெலுங்குப் பண்டிதர்). அவரிடம் இதப் பற்றி சொன்னபோது தங்கள் குடும்பங்களில் இன்னமும் தமிழ் வழக்கத்தில் உள்ளது' எனப் பெருமையுடன் சொன்னார்)
  Reference
  http://nayaka.in

  ReplyDelete
 7. ரஷ்யா-போயர்

  The Palace of the Romanov Boyars


  The Palace of the Romanov Boyars in Moscow When Mikhail Romanov was elected Tsar in 1613, his family had for centuries been making steady progress up the social and political ladder of Muscovy. This palace, built by Mikhail's grandfather, Nikita Zakharin (the Romanov name was adopted by his children), was a mark of the family's status in the reign of Ivan the Terrible (confirmed beyond doubt by the young Ivan's marriage to Nikita's sister, Anastasia in 1547). Before his death, Ivan made Nikita joint regent with Boris Godunov and, as the latter moved to have himself crowned Tsar, boyars from the older families rallied round the Romanov faction in opposition. Godunov prevailed, and the family was exiled en masse to beyond the Urals. The head of the family, Feodor Nikitich, was forced to take monastic vows, assuming the name Filaret. It was in this capacity that, after Godunov's death, he rose to become Patriarch, the eminence grise behind the throne of the two False Dimitrys and then of his son, Mikhail I.

  From Mikhail's election by the boyar assembly onwards, the family lived in the Kremlin, and it wasn't until the 19th Century that Nicholas I decided to have the building restored to its former glories as a tribute to his ancestors. Since 1859, it has operated as a museum, one of the first in city, offering visitors an opportunity to experience aristocratic life in the Moscow of the Middle Ages first-hand. The house is on two levels, the ground floor devoted to the public 'men's' rooms, and the second storey to the ladies' quarters, where the women spent their days weaving and doing needlework. The beautiful interiors, meticulously recreated by the architect Richter, show the very different styles of the two floors: the men's section is dark and imposing, with exquisitely tooled leather coverings on the walls, while the second floor is pleasantly light and airy, the walls lined with pale wood.

  Although a venerable Moscow institution, the Palace is for some reason not often frequented by foreigners. This is shame, as it's a genuinely fascinating and appealing museum that gives an unusually complete glimpse of a world unknown to most Russians, let alone foreign visitors.

  Opening hours: Daily from 10:00 to 17:00, closed on Tuesdays and the first Monday of each month.

  • ADDRESS AND CONTACT INFORMATION


  Address: 10, Ulitsa Varvarka, Moscow, 103012, Russia
  Telephone: +7 (495) 298-37-06
  Transport: Kitai Gorod Metro Station

  Source:

  http://www.moscow.info/museums/palace-romanov-boyars.aspx

  http://nayaka.in/

  ReplyDelete
 8. முக்கியமான அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகள்

  ஒரிசா தேசத்தினை சூரிய குலமான (Solar Race ) கங்கவார் பேரரசு (Imperial Gangas) கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினாறாம் நூற்றாண்டுவரை பல்வேறு பெயர்களை உடைய சூரியகுல ராஜவம்சத்தினர் ஆண்டுவந்துள்ளனர், கி.பி.1519 ஆகஸ்ட் மாதத்தில் ஒரிசா தேசத்தினை ஆண்டுவந்த சூரிய வம்ச அரசரான பிரதாப ருத்ர தேவா (Pradapa Rudra Deva) அவர்களை விஜயநகர அரசரான கிருஷ்ண தேவராயர் (Krishna Deva Rayar) சூரிய குல வம்சாவளியான போரில் வெற்றிகொண்டு சூரிய வம்ச அரசரான பிரதாப ருத்ர தேவா (Pradapa Rudra Deva) அவர்களின் புதல்வியான ஜகன்மோகினி (Jaganmohini ) அவர்களை திருமணம் புரிந்தார்.49,50,51


  குறிப்பிடத்தக்க போய நாயக்கர்கள்


  கண்ணப்ப நாயனார் எனும் போய தின்னடு ஒரு வேட குடும்பத்தில் பிறந்தார். அந்த இடம், கோவில் நகரமாம் திரு காளகஸ்தியில் (ஆந்திர பிரதேசம்) உள்ளது. அவர் ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீபுரம் மற்றும் மும்மிடி சோழபுரம் மலைப்பாங்கான வனபகுதியில் வேட்டையாடுவதை தொழிலாக கொண்டிருந்தவர். இவர் சிவபுராணத்தில் சிறந்த சிவனடியாராக விளங்கியவர், மேலும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராக அறியப்பட்டவர், இறைவன் சிவபிரானுக்கே தனது கண்களையே அம்பால் கொய்து சிவபிரானுக்கு அளித்தவர், அதனால் சிவபிரானின் அன்பிற்குப் பாத்திரமாகி பெரும்பேறு பெற்றவரானார்.52,53,54


  போய நாயக்கர்களின் கோவில்கள்


  ஸ்ரீ பூரி ஜெகநாதர் ஆலயம்

  ஸ்ரீ பூரி ஜெகநாதர் ஆலயம் கி.பி. 16 - ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை பரம்பரை பரம்பரையாக சத்ரிய வம்சமான சாளுக்கிய மன்னர்கள் வழி தோன்றலாகிய போய அரச வம்சாவழி மக்களால் நிருவகிக்கப்பட்டு வருகின்றது.55,56


  ஸ்ரீ போய கங்கம்மா கோவில்

  பல நூற்றாண்டுகளாக பழங்குடியினரான போயர்கள் (போயாஸ்) மற்றும் யாழிகாஸ் (எளிகஸ்) ஒரு சிறுகுன்றினைச் சுற்றி காட்டுப் பகுதியில் வசித்து வந்தார்கள். அந்த பகுதிகளில் நவாப்புகளின் அடக்குமுறை மீது சீற்றம் கொண்டிருந்தனர். ஒரு நல்ல சந்தர்பத்தில் போய பழங்குடிகள் நவாப்பின் வீரர்களை அந்த சாம்ராஜ்யத்திலிருந்து விரட்டி அடித்தனர், அது அந்த மலையில் இருந்த அம்மன் ஸ்ரீ சக்தி தேவியின் கருணையால் என நினைத்து இன்றளவும் ஸ்ரீ சக்தி தேவியினை போய மலை கங்கம்மா என அழைத்து வழிபட்டு வருகின்றனர், இந்த தலம் திருப்பதி மலையருகில் சில கிலோமீட்டர் துரத்தில் உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை வரும் நவராத்திரி காலங்களில் திருவிழா எடுப்பர், அந்த சமயத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீ கங்கம்மா தேவியினை தரிசிக்க வருகை புரிவர், இக்கோவில் 1990 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அறக்கட்டளை துறையினரால் எடுத்துக்கொள்ளப்பட்டது.57


  ஸ்ரீ சென்னகேசவ கோவில்

  ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் கடவகல்லு புத்தூர் மண்டல் எனும் ஊரிலுள்ள சென்னகேசவ கோவில் போய பாளயக்காரர்களான (Palegar / Palayakarar = Local Kings ) மேசா திம்மன்ன நாயுடு அவர்களால் 16 - ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது, தற்பொழுது ஆந்திரபிரதேச அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.58


  கோவில்களில் போய நாயக்கர்களின் பங்கு

  கோவில்களில் போய நாயக்கர்களின் பங்கு அளவிடமுடியாதது, கோவில்களுக்கான அதிகமான திருப்பணிகளை செய்துவந்துள்ளது வரலற்றுச்சுவடுகளின் மூலமாக அறியமுடிகின்றது.59
  அரசியலில் போய இன முக்கியஸ்தர்கள்


  மறை திரு டாக்டர் B.R .அம்பேத்கார் போய இனமான மஹார் (Mahar ) எனும் துணை பிரிவினை சார்ந்தவராவார்.60,61
  இன்றைய நிலை
  போயர்களை மத்திய அரசு பிற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், ஆந்திரப்பிரதேசத்தில் பின்தங்கிய சமூக வகுபினராக ஏ பட்டியலிலும் அறிவித்துள்ளனர், மற்றும் தமிழகத்தில் போயர்கள் (Boya, Boyas, Boyer / Boyar) எனக்குறிப்பிட்டு பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் வைத்துள்ளனர். 62,63,64

  http://nayaka.in

  ReplyDelete
 9. Dear friends.

  Please find an interesting story of our blood brothers having the same royal blood but known by different names in different regions.

  Kannappa Kula of Tamilnadu

  Vettuva Gounders are primarily from agricultural family background like other Gounders. They are the lineage of the devotional legend and Siva Bhakta Kannapa Nayanaar. Historic evidences confirm that they lived in region of Sri Khalahasthi of present Andhra Pradesh during Kannapa Nayanaar's days.

  Kannappa Nayanar or 'Kannappa' was one of the 63 Nayanmars or holy Saivite saints, the staunch devotees of Lord Shiva. The Periyapuranam compiled by Sekkizhar and also the Tiruthhthondar Thogai by the poet-saint Sundarar enlists the 63 Nayanars.
  One Muttani Raja of SriKalahasti seems to be the same as the Muttu Raja referred to in the traditions of the Ambalakkarans, the uttiriyans (Mutraehas), the Uralis and the Valaiyans.According to Vettuva legend, Muttani Raja was a son of one Vijayan, born to him by a jungle girl, with whom he fell in love when hunting, and whose father he slew. Vijayan's father was Kannappa Nayanar, a hero whose name is associated with the traditions of the Vedans, Bedas, Ambalakkarans, and Valaiyans,

  and who is identified with one of the sixty-three Saivite Saints.

  Kannappa Nayanar was the oldest of ten brothers, sons of a Vedar girl who contracted a gandharva marriage with a descendant of Yayathi, one of the heroes of the Mahabharata. No historical evidence has been adduced to corroborate the migration legends of these castes, but the community of tradition probably points to a community of origin, and the legend of a Vettuva Raja still clings to Sankaridrug.

  Nowadays, most pockets of Vettuva Gounders live in Salem , Namakkal, Erode, Madurai , Karur, Trichy, Coimbatore and Thirunelveli districts. The Bhavanishakar constituency in Erode district has been represented by Vettuva Gounders for the past twenty five years.

  Kannappa Kula is a subcaste of Muthurajas in Tamilnadu and the tribal people of Boya Kannappa of Srikalahasti region of Andhra Pradesh. These people are also known as Vettuva Goundan or Vettuva Gounder in Tamilnadu. Vettuva Goundan or Vettuva Gounder is an endogamous social group or caste of indigenous tribal origin and are a Tamil speaking people in the Erode area of West Tamil Nadu state.

  Historically, they lived as kings, pattakaarars, palayakkaarars, padaithalaivars, oor gounders and pannayars. The Vetttuva Gounders are often referred as ‘Aanda Vamsam’ which means ‘the community of rulers’. Some part of Tamil Nadu especially full of Kongu nadu Vettuva Gounders are also called as Puluva Gounders where their ancestral brothers divided into two parts

  In Tamil language the word Vettuvan or Vetan means a hunter. The word is derived from the noun Vettu or to cut. Many hunter gatherer tribes across Tamil nadu and neighboring Kerala are still referred to as Vetan or Vetar. Vettuva Pulayar is a name of a significant caste in Kerala. This
  term is etymologically related to Sinhalese Vedda and Telugu Bedda for primitive tribes.

  Vettuvas are of Telugu origin from Srikalahasti region of Andhra Pradesh. In Telugu Veta
  means hunting. The word Vetan and Vetar in Tamil are derived from Veta.

  Veta = Hunting

  Veta => Veta Gaadu = Hunter (singular)

  Veta => Veta Vaaru => Veta Vaandru = Hunters (Plural)

  Veta => Vetan => Vedan = Hunter

  Veta => Vetar => Vedar => Bedar = Hunter

  Veta Vaandru => Vetavaanru => Vetavaan => Vettuvan = Hunter

  Veta Vaandru => Vetavaanru => Vetavaar => Vettuvar = Hunter

  Vettuvan => Vettuvar => Vettuva = Hunter

  ReplyDelete
 10. Although they are historically considered to be native to the region some consider them to
  be Vadugans or northerners meaning immigrants from further north in Andhra Pradesh
  and Karnataka. Today they are found in all walks of life and rarely engaged in hunter gatherer activities.


  Bhakta Kannappa of Andhra Pradesh who is also known as Kannappa Nayanar in Tamilnau is further known as Bedara Kannappa in Karnataka. The Bedars of Karnataka and Maharastra are an extended branch of Valmikis ( Kannappa kula = Vettuvas) of Andhra Pradesh. The word Bedar is derived from Telugu word Veta.

  Veta (Telugu) = Hunting

  Veta => Vetan => Vedan => Vedar => Bedar => Bedara = Hunter

  Boya Kannapa is known as Bedara Kannappa in Karnataka. The Bedars were mostly Boya poligars who looked after village / palayam administration under Vijayanager empire in South India . This system of village level administration was a well established one and deep rooted in ayalaseema, parts of Karnataka, and Tamilnadu which formed a major part of Vijayanagar kingdom. Palayam was a group of villages which was under administrative control of Palayakar / palayakarar / poligar. Palayam administration is just parallel to that of Mutha system of administration of Koyas.

  Mutha = Palayam

  Muthas were administered by Mutharachas who inherit their rights of administration by
  hirarchy of the family tree. In case of Palayam system of administration, the palayakars
  were appointed by the king at his sweet will but generally they too continue on hirachy basis
  as long as king was pleased with them.

  Palayakars <=> bedars <=> mutharachas

  The Nayakas were also called Bedars. The bedars were also known as Beydurs. Some times
  they are also known as Berads. The bedars might be a gradual corrupted form for boya Doras. The Bhills of North India are known as Boyas in Telugu speaking areas Andhra Pradesh. It is widely accepted that Bhils are of Telugu origin due to the fact bhil means villu and villu means bow used by bhils

  Villu => Billu => Bhillu => bhill => Bhil

  These Bhils ( boyas in Telugu ) and Kolis ( Koyas in Telugu ) of North India belong to one and the same blood of ancient hunting community who gave birth to great saint and epic Ramayana writer valmiki. While the Bhills continued to be experts in hunting profession, the kolis became experts in fishing with the help of nets ( vala) and made the fishing a commercially viable profession. The people of Valayars of Muthuraja community in Tamilnadu are the same as the Kolis of North India.

  Yours
  KOKOLU ANKA RAO
  www.mudiraja.com

  ReplyDelete
 11. கொங்க மாதாரி யார்? அவர்கள் தொழில் என்ன?

  ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates