Trending

Wednesday, 17 July 2013

கவுண்டர்கள் மேல் வீசப்படும் பொய் குற்றச்சாட்டுக்கள்

கவுண்டர்கள் மேல் வீசப்படும் பொய் குற்றச்சாட்டுக்கள்:கவுண்டர்கள் பிறரை துன்புறுத்தி வாழ்ந்தவர்களா? ஆதரித்து வாழ்ந்தவர்களா..??

என்னவோ, கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் தங்களோடு வாழ்ந்த குடிகளை குறிப்பாக தற்போது பட்டியல் சாதிகளில் உள்ள பறையர், சக்கிலியர், பள்ளர் போன்றோரை துன்புறுத்தி வாழ்ந்தது போல, உலகமயமாக்கல்/மதமாற்றி சக்திகளின் கைக்கூலிகளான
சமூக விரோத-முற்போக்கு-கம்யுனிஸ-திராவிட முகமூடியணிந்தவர்கள் , வர்ணிக்கிறார்கள். அதில் உள்ள பொய்களை உடைத்து அம்பலப்படுத்தவே இந்த பதிவு.

கல்வி மறுப்பு:

பொய் பிரச்சாரம்:அக்கால கொங்கு சமூகத்தில் கல்வி மறுக்கபட்டது, மேல்சாதிகளே கல்வி கற்க அனுமதிக்கபட்டது.

உண்மை: அனைத்து சாதிகளுக்கும் கல்வி கற்பிக்கப்பட்டது. கல்வி என்றால் மெக்காலே கொண்டுவந்த உளுத்துபோன கல்வி முறை அல்ல. அன்றைய பாடத்திட்டம் படி, மக்களுக்கு தேவையான அனைத்தும் கற்பிக்கப்பட்டது. மேல் கல்விக்கும் வழிவகை செய்யபட்டிருந்தது. புலவனார் என்ற ஒரு சாதியே அடிப்படை கல்வி கொடுக்க இருந்தது. மெக்காலே அவர்கள் அடையாளத்தையே அழித்து விட்டான். கொங்க தேசத்தில் 85% கல்வியறிவோடு இருந்துள்ளனர். பின்னாளில் ஆந்திராவில் இருந்து கொங்க தேசம் வந்த சில பறையரும், சக்கிளியரும் உட்பட இன்னபிற சாதிகளும் மொழி வேறுபாடு உள்ளிட்ட பிரச்சனைகளால் கல்வி கற்க இயலாமல் இருந்தனர். ஆனால் கொங்க தேசத்தில் கொங்கு வேல்லாலருடன் இருந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி அளிக்கபட்டிருந்தது.

• பழையகோட்டை பட்டக்காரர் வரலாற்றில் நூல்கள் இலக்கியங்கள் எழுதும் புலமை பெற்ற வண்ணான் சாதியை சேர்ந்த ஒருவரை ஆதரித்த குறிப்பு
•   எழுமாத்தூரில் புலமை பெற்ற பறையன் பட்டகாரருக்கு சாபம் கொடுத்த வரலாற்று குறிப்பு
•   தரம்பால் அவர்கள் எழுதிய “The Beautiful Tree”

நிலவுடைமை மறுப்பு:

பொய் பிரச்சாரம்: கொங்கு வெள்ளாளர், பிற சாதிகளின் நிலங்களை பிடுங்கிக்கொண்டு நில ஆதிக்கம் செலுத்தினர்

உண்மை: கொங்க தேசத்தில் ஒவ்வொரு காணி கிராமம் பிரிக்கும் போதும், 18 குடிகளுக்கும் வீடுகள், நிலங்கள் கொடுக்கப்படும். பல இடங்களில் ஊரே மானியமாக கொடுக்கப்படும். இன்றும் கொங்க தேசத்தில் பல கிராமங்களில் பறையன் காடு, சக்கிலிகாடு, நாடார்மேடு, கொசவன்காடு, நாவிதன்பாளிதோட்டம், வன்னாபாறை என சாதிகளின் பெயரால் தோட்டங்கள் காடுகள் இருப்பதை காண முடியும். அதேபோல, ‘ஆண்டிபாளையம், பூசாரிபாளையம், ‘ஜேடர்பாளையம் (செட்டியார்), ‘ஒடப்பள்ளி, ‘உப்பிலிபாளையம், ‘சானார்பாளையம், ‘நாசுவம்பாளையம், ‘மொடாவாண்டிசத்தியமங்கலம் என இன்னும் எத்தனையோ ஊர்கள இருப்பதை காண முடியும். பல சாதிகள் காணிகளையே வைத்திருந்ததும் உண்டு. காணியுரிமையை பொன்கொடுத்து பெற்ற செப்பேடு சாசனங்கள் மூலம் பிற சாதிகள் காணியுரிமை கொண்டிருந்ததை அறியலாம். அதோடு காடாய் கிடந்த கொண்டு தேசத்துக்குள் வந்த வெள்ளாளர்கள் மட்டுமே 48,000 குடிகள்; ஆனால் ஏனைய குடிபடைகள் 17 சாதிகளும் சேர்த்தே 12,000 குடிகள் தான். அதனால் தான் கொங்கு தேசத்தில் கொங்கு வெள்ளாளருக்கு அதிக நிலங்கள். அதுமட்டுமின்றி விவசாயம் செய்து காடழித்து நாடாக்கும் நுட்பங்கள் விவசாயிகலான வெள்ளாளர் செய்தவையே.

நாட்டுரிமையே பெற்றிருந்தாலும் பிற சாதிகளுக்கும் பிரித்து கொடுத்து அரவணைத்து வாழ்ந்த சமூகம் கொங்கு வெள்ளாளர் சமூகம். பின்னாளில் நாயக்க~இஸ்லாமிய~வெள்ளையர் ஏற்ப்படுத்திய நிர்வாக மாற்றங்களாலும்  கலாசார மாறுபாடுகளாலும், பஞ்சங்களாலும் மேல்கூறிய நிலங்களை பலரும் விற்றுவிட்டார்கள். அதற்கு கொங்கு சமூகம் பொறுப்பேற்க இயலுமா..? மீண்டும் பாரம்பரிய ஆட்சிமுறை வந்தால் மேல்கூறிய நில உரிமைகளை மீட்டு தர இன்றும் இயலும்!

கூலிப்பெண்கள் கற்பழிப்பு:

பொய் பிரச்சாரம்: வேலைக்கு வரும் பெண்களை சீண்டுவது, கற்பழிப்பது போன்ற கொடுமைகள் நடந்தன.

உண்மை: பாரம்பரிய கொங்கு சமூகத்தில் பிற சமூக பெண்களை தவறான முறையில் அணுகினால் அவர்கள் சாதியை விட்டே ஒதுக்கபடுவர். அவர்களோடு கொடுக்கல் வாங்கலோ, உறவுமுறையோ ஏன் உணவு பண்டம கூட பரிமாறிக்கொள்ள மாட்டார்கள். செத்தால் பிணம தூக்க பங்காளிகள் கூட வரமாட்டார்கள். 19 நூற்றாண்டு துவக்க காலம் முதல் நடைமுறையில் இருந்துள்ளது. இன்றளவும் கொங்க தேசத்தில் 'தொண்டு' என்னும் சொல்லாடல் உள்ளது. தொண்டு என்றால் முறைதவறி நடந்தவன் என்று பொருள். "தொண்டா திரியுது பாரு; பாந்தொண்டு" என்பதெல்லாம் வழக்கு சொற்கள். 

பின் திராவிட தீய சக்திகள் தலைதூக்கிய பின் பலர் தங்கள் கலாச்சார மாண்புகளை மறக்க துவங்கிய பின்னர் தான் கழனி வேலை செய்தவர்களிடம் தவறான நடைமுறை என்பது சிலஇடங்களில் நடந்தது.  ஒரு கிராமத்தில் ஒருத்தன் தவறு செய்தாலும் அது அக்கிராமம் மொத்தத்திற்கும் அவ்வாறான தவறான முத்திரை குத்த வகை செய்ததாக போனது. இதையே வாய்ப்பாக பயன்படுத்தி மணிவண்ணன் போன்ற திராவிட-முற்போக்கு கைக்கூலிகள் தங்கள் படங்களில் தொடர்ந்து கவுண்டர்களை பெண்மோகிகளாகவும், குடிகார மைனர்கள் போலவும் நகைச்சுவையோடு கலந்து காட்டி அதை ஒரு பொது கருத்து போல உண்டாக்கினார்கள். பணியிடங்களில் கற்பழிப்பு நடப்பது இன்றளவும் எல்லா நாடுகளிலும், எல்லா சாதிகளிலும் நடக்கும் குற்ற சம்பவம்தான். விதிவிலக்காக நடந்த சில சம்பவங்களை பொதுப்படையாக்க முடியாது. இந்த விதிவிலக்கு குற்றவாளிகள் திராவிட கும்பல் முதல் அனைத்து தரப்பு சாதி, நாடுகள் என எங்கும் உண்டு. அதை கொங்கு வெள்ளாளரின் குல மரபு போல சித்தரிப்பது நகைப்புக்குரியது. இன்னும் சொல்லப்போனால் பல தருணங்களில் பிற சமூகத்தோடு இணைபவர்கள் புதிய சாதியாக கருதப்படுவர். அவர்களை எந்த சாதியிலும் (சக்கிலியர்/பறையர் உட்பட) ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அவரவர் கலாசாரத்தை அனைவரும் போற்றி பாதுகாத்த காலம்.

உழைப்பு சுரண்டல்:

பொய் பிரச்சாரம்: பிற சாதிகளின் உழைப்பை கொங்கு வெள்ளாளர் சுரண்டினார்கள்.

உண்மை: பழங்காலத்தில் தங்கள் வயல் வேலைக்கு பிறரை பணிக்கமர்த்துவது கிடையாது. தங்கள் தோட்ட பணிகளுக்கு தங்கள் பங்காளிகளையே துணைக்கு அழைப்பர். அதற்க்கு பெயர் சீர் உழவுஎனப்படும்.

பின்னாளில் வேலைக்கு ஆட்கள் வைத்துகொள்ளும் வழக்கம் வந்தபோதும், கழனியில் தங்கள் பணியாளர்களுக்கும் தங்களோடு வாழும் பண்டாரம், நாவிதர், வண்ணான் உட்பட ஏனைய சாதிகள் அனைவருக்கும் பிரித்து கொடுத்தது போக மீதியைத்தான் கவுண்டர் வீட்டுக்கு கொண்டு செல்வார். இன்றும் வருடம்தோறும தங்கள் குடிகளுக்கு நெல் பணம் தரும் முறை பெரும்பாலான கிராமங்களில் இருப்பதை காணலாம்.

அளந்த வல்லம அட்டாலியில் இருக்குது
குறையை சொல்; நிறைய அள
என்று பழமொழியே உள்ளது.

காணியுரிமைகள் கைமாறும்போதும் கோவில் முப்போடு உரிமைகள் மாறுவது போல, அங்குள்ள குடிகளின் வாழ்வுக்கு தேவையான தானிய, பண தேவைகளையும் நிறைவேற்ற பொறுப்பேற்பார் கவுண்டர். இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு முடிவிலும் தன் குடிபடைகளின் நலனையும் கருத்தில் கொண்டே செயல்பட்டவர்கள் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள். இதற்கு கொங்கு வெள்ளாளர் செப்பேடுகள் சாட்சி.

தீண்டாமை-வன்கொடுமை:

பொய் பிரச்சாரம்: கொங்கு தேசத்தில் கொங்கு வெள்ளாளர் தீண்டாமை காரணமாக வன்கொடுமைகள் செய்தனர்

உண்மை: கொங்க தேச மரபுகளில் ஒவ்வொரு சாதிக்கும் அவர்கள் குல உரிமை, குல தூய்மை, வழக்கங்கள்-மரபுகளை பேணிக்காக்கும் அதிகாரம் இருந்தது. தொழில் வேறுபாடுகள் பொறுத்து அவரவர் வாழ்விடங்களுக்கு அப்பால் சென்று புலங்தல் அனைத்து சாதியாலும் தவிர்க்கப்பட்டது. சாதிகள் கலப்பை அனைத்து சாதிகளும் வெறுத்தனர். பிற சாதிகளில் திருமணம் செய்வதை-செய்தவர்களை சக்கிலியர்-பறையர் உட்பட அனைத்து சாதியினரும் ஒதுக்கினர். ஏனெனில் தங்கள் பண்பாடு & மரபை உயர்வாக ஒவ்வொரு சாதியினரும் எண்ணிய காலம் அது. கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் வந்த பின்னர் தங்கள் சாதிகளையும், மரபுகளையும் தாழ்வாக நினைக்கும் பாங்கு வளர்க்கப்பட்டது. அதற்கு பலியானது ஆந்திர, கர்நாடகத்தில் இருந்து இடையே வந்த சில சக்கிலிய-பறைய வகுப்பினரே. பாரம்பரிய கொங்க சக்கிலியரும் பறையரும் பெரும்பாலானோர் இன்னும் தங்கள் மரபுகளையும் உரிமைகளையும் பேணி வருகிறார்கள். குலத்தூய்மை-தீண்டாமை நல்லது என்பதை இன்றைய அறிவியலும் மெல்ல உணர துவங்கியுள்ளது. ஜீனில் DNA மூலம் வரும் திறமைகள், மனிதர்கள் உடலில் இருக்கும் “GUT BIOME” உள்ளிட்டவை தொழில் கலாசாரத்தால் மாறுபட்டாரோடு தீண்டாமையினால் உள்ள நன்மையை நமக்கு சொல்லும் அறிவியல் கூறுகள் ஆகும்.தங்களோடு வாழ்ந்த சமூகங்களோடு சண்டை செய்வது என்பது கொங்கு வரலாற்றில் காண முடியாத ஒன்றாகும். துடுக்குத்தனம்-கருத்து பேதங்கள் ஏற்படும் போதும் அவை சரிசெய்யப்பட்டு மீண்டும் அரவணைத்து செல்வார்களே ஒழிய ஒரு சாராரை ஒடுக்கி உதைத்து வன்கொடுமை செய்வது கவுண்டர்கள் வழக்கில் இல்லாத ஒன்று. தீண்டாமை அடிப்படையில் புதிய வழக்கங்கள் நாய்க்கர் வரவுக்கு பின் ஏற்ப்பட்டவை இன்னும் வாதத்துக்குரியவையாக இருப்பதால் அவை பற்றி விமர்சிக்க முடியாது. எனினும் பாரம்பரிய கொங்கு சமூகத்தில் வன்கொடுமைகள் இல்லை என்பது உண்மை.


சமூக ஒற்றுமை:

• மோரூர் பட்டக்காரர் குழந்தைக்காக செய்த யாகத்தில் கழுத்தறுத்துக் கொண்ட நல்லய்யன் என்னும் செங்குந்த முதலியும், அவரின் தியாகத்துக்கு கைமாறாக தங்கள் குல கோவிலில் சன்னிதியும் திருச்செங்கோட்டில் சில உரிமைகளையும் கொடுத்த கவுண்டர்களும்,

•  தலைய நாட்டு முத்துசாமி கவுண்டர் மறைவுக்காக அவருடன் தீக்குளி இறங்கிய அவருடைய விசுவாசிகளான நல்லராண்டி பண்டாரமும், நாவித நல்லானும், காளி பறையனும்,

• சோழ நாட்டில் கொங்கு செட்டிபெண் கொலைக்காக சோழ தளபதியை எதிர்த்து போர் செய்து செட்டிமார்க்கு அடைக்கலம் தந்த கொங்கு வெள்ளாளரும்,


 • காளிங்கராயன் அணைகட்ட உதவிய கம்மாளர் சாதியினருக்கு, செருப்புப்போடவும், முரசு கொட்டிக் கொள்ளவும், வீடுகளுக்கு சாந்துபூசி காட்டிக்கொள்ளவும் உரிமை வழங்கிய காலிங்கராய கவுண்டரும்


அண்ணன்மாரில் சங்கர் மறைந்தவுடன் தன் உயிரைவிட்ட வீரமலை சாம்புவனும், ஆபத்தில் இருந்த கைக்கோளர் பெண் குப்பாயிக்கு அடைக்கலம் தந்த அண்ணன்மாரும், குன்னுடையாக்கவுண்டருக்கு அடைக்கலம் தந்து காத்த செட்டியாரும்,

வண்ணார் சாதி புலவர் மனம் அமைதியுற கொதிக்கும் நெய்யில கைவிட்டு சத்தியம் செய்த பழையகோட்டை சர்க்கரை மன்றாடியும்

தாங்கள் ஆதரித்த புலவனாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்த கொங்கு சமூகம் மொத்தமும்

• கவுண்டரான செல்லகுமாரர் பறையனான குப்பண்ணனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டும், குப்பண்ணனை இன்றளவும் வணங்கி வரும் கொங்கு வெள்ளாளரும்

• கொங்கு வெள்ளாளர் இல்ல திருமணம் உட்பட அனைத்து விசேசங்களிலும் அவர்தம் குடிபடைகளுக்கென்று சீர்களை ஒதுக்கி முக்கியத்துவம் அளித்ததும்

அன்றைய சமூக ஒற்றுமைக்கு வாழ்ந்து காட்டிய உதாரணம்.

சேர வாரும் செகத்தீரே

என்று அன்புடன் தம்மை நாடி வருவோரை ஆதரித்து வாழ்வது கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் வழக்கம். இந்த உண்மைகள் மறக்கடிக்கப்பட்டு கொங்கு சமூகம் தன்னை தானே தாழ்வாக என்னும்படி இன்றைய சமூக சூழ்நிலையை முற்போக்கு திராவிட கும்பல் செய்துள்ளது. இந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் பாரம்பரிய நிர்வாக முறை சீர்திருத்தம் மூலம் தேர்வு காண முடியும் என்பதே யதார்த்தம். இங்கு குற்றவாளிகள் நம் பாரம்பரிய முறைகளை சீரழித்த அந்நியர்களான முகமதியரும், வெள்ளைக்காரனும் கொங்கு தேசத்துக்குள் இடையில் புகுந்த தெலுங்கர் மற்றும் கன்னடர்கள் தான். இப்படியிருந்த சமூகத்தை தான் சாதியை ஒழிக்கிறேன் என்று பித்தலாட்டம் பேசி பல முகமூடிதிருடர்கள் மதமாற்ற-அரசியல் லாபத்துக்கு வேஷம் போட்டு திரிகிறார்கள்எனவே கொங்கு வெள்ளாள கவுண்டர்கள மேல் அவதூறு பேசி பொய் குற்றம் சுமத்துவோர் முகத்தில் காரி உமிழ்ந்து இந்த உண்மைகளை எடுத்துரையுங்கள். இது கவுண்டர்களின் பெருமை என்பதை விட ஒட்டுமொத்த கொங்க தேச மக்கள் அனைவரின் பெருமைக்குரிய மரபு என்பதையே முன்னிறுத்த வேண்டும்.

மேலே வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் வெளிநாட்டு கிறிஸ்தவ மாபியா, கம்யூனிச தேசத்துரோகிகள், திராவிட கோமாளிகள் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்த மாய பிம்பமாகும். தற்போது அந்த பணியை என்.ஜி.ஓ களும் செய்து வருகின்றன. கிறிஸ்தவம் கொங்கதேசத்தில் வளர அவர்கள் செய்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் அவை பேசப்படுவதே இல்லை. 

3 comments:

 1. இதில் தவறாக நடப்பது என்ற வாதம் பொய்யானது.. அந்தந்த பெண்களின் விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக தொடர்பு வைக்க வில்லை.. ஒரு பெண் (அது கீழ்சாதியாக இருந்தாலும் மேல் சாதியாக இருந்தாலும்), வைராக்கியமாக இருந்தால், யாரும் நெருங்க முடியாது..

  கொங்கு நாட்டில் 18 குடிகளில் யாரும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டை கூறவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.. காரணம் கொங்கு குடிகள் அனைத்தும், கட்டுப்பாடான வாழ்க்கையே வாழ்ந்திருக்கிறது. அனைத்து குடிகளும் வெள்ளை சீலை கட்டும் வழக்கமும், கொங்கு சீர் செய்யும் வழக்கமும் இருந்துள்ளது..

  ஆனால் இத்தகைய கட்டுப்பாடு தெலுங்கு அருந்ததியர்கள் சமூகத்தில் இல்லை.. அவர்கள் குலப் பெண்கள் எளிதில், எசமானரின் விருப்பத்திற்கு உடன்பட்டு விட்டிருக்கிறார்கள்..

  இந்த உண்மையை சொல்ல பலரும் தயங்குகிறார்கள்..

  இன்றும் தெலுங்கு அருந்ததி பெண்களில் சிலர், விருப்பப்பட்டு மேல்சாதி பசங்களோடு தொடர்பு வைத்து பின் அதையே காரணம் காட்டி போலீசிஸ் ஸ்டேசனுக்கு இழுத்து வலுக்கட்டாயமாக கல்யாணமும் செய்திருக்கிறார்கள்.. எங்கள் பகுதியிலேயே இரண்டு மூன்று இடத்தில் இது போன்று நடந்துள்ளது..

  ஆக பாலியல் தொடர்பு இருந்தது என்பது உண்மையாக இருக்கலாம்.. ஆனால் அது கற்பழிப்பு கிடையாது.. அந்த பெண்களின் உடன்பாட்டோடு நடந்த ஒன்று..

  ReplyDelete
 2. கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களின் பாரம்பரியத்தை அழித்து பொய்யுரை பரப்புவது திராவிட கம்னாட்டிச கிறித்தவ வேசிக்கூட்டத்தினரின் நயவஞ்சக வேலை இதிலும் வருத்தம் வேசிகளோடு இணைந்த ஒரு சில சுயநலவாதிகள் செயல்ல்கள்

  ReplyDelete
 3. கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களின் பாரம்பரியத்தை அழித்து பொய்யுரை பரப்புவது திராவிட கம்னாட்டிச கிறித்தவ வேசிக்கூட்டத்தினரின் நயவஞ்சக வேலை இதிலும் வருத்தம் வேசிகளோடு இணைந்த ஒரு சில சுயநலவாதிகள் செயல்ல்கள்

  ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates