Trending

Wednesday, 6 November 2013

உண்மை சம்பவம் சாப்டுவேர் பவுசுநேற்று நான் கேட்ட செய்தி.. கவுண்ட பெண்ணை காதலித்து ஒரு சக்கிலி பையன் கல்யாணம் செய்து கொண்டான்.. பெண்ணின் குடும்பத்தை, ஊர் கவுண்டர்கள், பெண்ணை கைவிடாவிட்டால் பிணம தூக்க கூட வரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள்..

அந்த பெண் கர்ப்பமானாள். அவன் சண்டை போட்டுக்கொண்டு விட்டுவிட்டு போய்விட்டான். அவன் சொந்தங்கள் ஒரு சக்கிலி பெண்ணை அவனுக்கு கட்டி வைத்து விட்டார்கள. இந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்து, இப்போது அவள் தன் சொந்த ஊரில் இருக்க முடியாமல் ஈரோட்டில் வாடகை வீட்டில் தனியே..

எதிர்காலம்..?? அந்த குழந்தையின் நிலை?? அந்த பெண்ணின் தாயார் (அப்பாவும் இல்லை) நிலை??

குறிப்பு: கவுண்ட பெண்ணும் சக்கிலி பையனும் சாப்டுவேரில் வேலை செய்தவர்கள். 

பாடம்: பெண்ணை கல்யாணம் செய்து வைக்காமல்- அவள் சம்பள பணத்துக்கு நாக்கை தொங்கபோட்டு- வேலைக்கு அனுப்ப கூடாது. கல்யாணம் செய்து வைத்து பின் வேலைக்கு போகட்டும். படிப்பு பணம் னு பார்க்காமல், பருவம் வரும்போதே உள்ளூரில் ஒழுக்கமான கவுண்ட பையனா மட்டும் பார்த்து கல்யாணம் செய்து வையுங்கள். பெண்ணின் பருவ தேவைகள் உணர்ந்து சீக்கிரமாக கல்யாணம் செய்ய வேண்டும்; படிக்கிறேன் வேலைக்கு போறேன் னு சொல்லும் சின்ன பெண்கள் பேச்சை கேட்டால் கடைசியில் மானம் கெட்டு நிம்மதி கெட்டு ரோட்டில் நிற்க வேண்டியதுதான்!

(பெரும்பான்மை பெண்கள் முறையாக சீர் திருமணம் தான் செய்கிறார்கள். ஆனாலும் இதுபோன்ற கேஸ்கள் மிக சிலது நடக்கிறது. அவற்றின் இன்னல்கள் வெளியே தெரிவதில்லை. ஆனால் சினிமா - நீயா நானா லாம் பார்த்து சில பெண்கள் புத்தி கெட்டு போய்விடுகிறார்கள்)

12 comments:

 1. ஏன் காதலினால் மட்டும் பெண்களுக்கும் அவள் குடும்பத்திற்கும் வரும் கஷ்டத்தை மட்டும் பார்க்கிறீர்கள் ?????? கவுண்டப்பெண் தன் குடும்பம் பார்த்து பார்த்து கவுண்ட பையனுடன் செய்து வாய்த்த கல்யாணம் சோகத்தில் முடிந்த கதைகளும் உண்டு. அதையும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறேன்.////

  ௧. சதவீத அடிப்படையில் பாருங்க அம்மணி... காதலிக்கற கழுதைகள் வெறும் இரண்டு சதம் கூட இல்லை.. ஆனா அந்த இரண்டு சதவீதத்துல முக்கால்வாசி அத்துக்குது... அதே சமயம் தொன்னுத்தி எட்டு சதவீதம் நடக்குற சீர் கல்யாணத்துல கொஞ்சம் பிழைகள் இருகாத்தான் செய்யுது.. ஆனா தொன்னுத்தி எட்டு சதவீத துல வர பிழைகள் இந்த ரெண்டு சதவீதத்துல வர்ற பிழைகள விட கம்மி தான்-எண்ணிக்கை ல...

  ௨. அதே சமயம், ஒழுக்கமான கல்யாணத்துல புருசன் பொண்டாட்டி தகராறு வர்றதுதான் ஆனா அது தான சரியாகும்.. கள்ள கல்யாணத்துலயும் இதே பிரச்சன வரும் அதுக்கு மேலயும் சமூக பழக்க வழக்க பிரச்சனைகளும் வரும்.. அதை நீங்களும் கொஞ்சம் ஆழமா பாருங்க அம்மணி..

  இதெல்லாம் கற்பனை ல எழுதலீங்க.. நேசத்துல மாவட்ட மாவட்டமா சுத்தி பாத்து எழுதுனது.. கோர்ட் ஆதாரங்களும் ஸ்டேட்திஸ்டிக்ஸ் கூட இருக்குங்க.. வேணுமின்னா, ஆர் டி ஐ போட்டு கேளுங்க...

  ReplyDelete
 2. கல்யாணம் ஆனவன் வேற பொண்ணோட தப்பா இருந்தா அது தப்பில்ல நம்ப கௌண்டர் சாதில. நடு வீட்ல உட்கார வெச்சு சோறு போடுவாங்க.
  ஆனா பொண்ணு இந்த மாறி எழுதனா கூட என்ன இவ இப்படி பேசுறானு சொல்ற சாதியா இருக்கிறது தான் பிடிக்கல.
  அவ எப்ப சொந்த கால்ல நிக்கிற நிலைமை வருதோ அப்பதான் மதிப்பாங்க. அதுக்கு அவ சம்பாதிக்கணும்.////


  வீண் கற்ப்பன... நீங்க டவுன் கேப்மாரி கவுண்டனயும் அவன பார்த்து கெட்டுப்போன ஊர் கவண்டனையும் கணக்குல வச்சு பேசாதீங்க.. பல ஊர்ல நீங்க சொல்ற தொண்டுத்தனம் பண்ணுனா பங்காளி கூட பொணம் தூக்க வரமாட்டான்... கவன்ட சாதி தன் சாதி ஒழுக்கங்கள பின்பற்றாத பிழைதான் இப்போ அனுபவிக்கற சமொஓக் துன்பங்கள்..

  நீங்க கவன்ட சாதிய குறை சொல்ற முன்னாடி, உங்களுக்கு சாதினா என்ன,கவண்டன் னா என்ன, நம்ம சமூகத்தோட உண்மையான ஒழுக்க நெறிகள் என்ன..? எப்படி இயங்குச்சு நம்ம சமூகம், இதூட அடிப்படை கூறுகள் என்ன.. இதெல்லாம் தெரியுமா?? தெரியாம, டிவி ல நீயா நானா, மாங்கொட்டை புத்திரன் பெண்ணிய தொண்டு முன்டைக திருட்டு தெள்ளவாரி பசவ, பேச்ச கேட்டுப்புட்டு நம்ப சனத்த குத்தம் சொல்லப்படாதுங்க அம்மணி.. தெரிலீனா கேட்டு தெரிஞ்சிக்கோங்க..

  ReplyDelete
  Replies
  1. /** கல்யாணம் ஆனவன் வேற பொண்ணோட தப்பா இருந்தா அது தப்பில்ல நம்ப கௌண்டர் சாதில. நடு வீட்ல உட்கார வெச்சு சோறு போடுவாங்க.
   ஆனா பொண்ணு இந்த மாறி எழுதனா கூட என்ன இவ இப்படி பேசுறானு சொல்ற சாதியா இருக்கிறது தான் பிடிக்கல.
   **/

   ஆணும் பெண்ணும் சமம் என்ற அடிப்படையில் நீங்க எழுதியிருக்கீங்க. நான் அதையே மறுக்கிறேன். ஆண் வேறு .. பெண் வேறு.. இருவரின் பயாலாஜிகல், சைக்காலாஜிகள், அமைப்பு வேறு வேறானவை..

   இன்னும் சொல்லப்போனால், ஆணின் உணர்வுகளும் பெண்ணின் உணர்வுகளும் வேறானவை..

   அப்படி இருக்கும்போது, இருவரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று நினைப்பதே அபத்தம்..

   ஒரு ஆண் எத்தனை பொண்ணுங்களோட தொடர்பு இருந்தாலும் அவனுக்கு பாதிப்பு இல்லை. ஆனா ஒரு பெண் அப்படி இருக்க முடியாது. அதனால்தான் கட்டுப்பாடுகள் அதிகம்.

   ரெண்டாவது பெண்களோட ஒழுக்க நெறியை ஏன் ஆண்களோடு தொடர்பு படுத்தறீங்க? ஆண்கள் ஒழுக்கமா இருந்தாதான் நாங்களும் இருப்போம்னு சொல்றீங்களா?

   Delete
  2. /** ஒரு ஆண் எத்தனை பொண்ணுங்களோட தொடர்பு இருந்தாலும் அவனுக்கு பாதிப்பு இல்லை. ஆனா ஒரு பெண் அப்படி இருக்க முடியாது. அதனால்தான் கட்டுப்பாடுகள் அதிகம் **/

   யாருக்கு பாதிப்பு இருக்கு இல்லை என்ற விவாததிற்கு நான் வரவில்லை. தப்பான பழக்க வழக்கங்கள் கொண்ட ஆணை பெரிதாக பொருட்படுத்தாது தவறாக இரு வார்த்தை பேசினாலும் கண்டித்து partiality பார்பதையே நான் வெறுக்கிறேன் .

   பாதிப்பு ஆணுக்கு இல்லை பெண்ணிற்கு தான் என்று உருவாக்கிய சமுதாயத்தையும் வெறுக்கிறேன்

   ஆணும் பெண்ணும் ஒரே மாதிரி இருக்க சொல்லவில்லை. ஆணும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று தன் சொனேன்.

   இரண்டாவது, ஒழுக்க நெறி என்பது மனிதர்களுக்காக வகுக்கப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்கள் என்று தனி தனியாக வகுக்கப் பட்டுள்ளதா என்ன ?

   /** ஆண்கள் ஒழுக்கமா இருந்தாதான் நாங்களும் இருப்போம்னு சொல்றீங்களா? **/

   ஆண்கள் ஒழுக்கமா இருந்தாதான் நாங்களும் இருப்போம்னு சொல்லல. ஆண்கள் ஒழுக்கமா இருக்கணும்னு சொல்றேன்.

   ஒழுக்கமா இருக்கும் பெண், ஒழுக்கமான ஆண் தனக்கு மணவாளனாக வர ஆசை படுவது அவளது உரிமை. அது தப்பில்லை.

   Delete
  3. முற்போக்கு மனநிலை. அதான் இப்படி பேசுறீங்க. காலம் பதில் சொல்லும்.

   Delete
 3. நீங்க கவன்ட சாதிய குறை சொல்ற முன்னாடி, உங்களுக்கு சாதினா என்ன,கவண்டன் னா என்ன, நம்ம சமூகத்தோட உண்மையான ஒழுக்க நெறிகள் என்ன..? எப்படி இயங்குச்சு நம்ம சமூகம், இதூட அடிப்படை கூறுகள் என்ன.. இதெல்லாம் தெரியுமா??////

  இதெல்லாம் தெரிஞ்ச கௌண்டர் பையன எங்கங நான் போய் தேடுறது???
  நம்ம சமூகத்தோட உண்மையான ஒழுக்க நெறிகள் தெரிஞ்ச பையன் எத்தன பேர் இப்போ இங்க இருக்காங்க.

  "இதெல்லாம் கற்பனை ல எழுதலீங்க.. நேசத்துல மாவட்ட மாவட்டமா சுத்தி பாத்து எழுதுனது.. கோர்ட் ஆதாரங்களும் ஸ்டேட்திஸ்டிக்ஸ் கூட இருக்கு"னு சொல்றீங்களே, எத்தன பேர் இருக்காங்கங்கற statistics இருந்த ப்ளீஸ் தாங்க.

  பொண்ணு வேலை கைல இல்லாம கல்யாணம் பண்ணி வெக்க சொல்றத எதிர்த்து நன் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லணும்னு எதிர்பார்க்கறேன்.

  ReplyDelete
  Replies
  1. பாரம்பரிய மரபோடு வாழும்/வாழ்ந்த கொங்கு குடும்பங்களில் ஆணும பெண்ணும் இணைந்தே வேலை செய்வர். குடும்பம்-பண்ணையம் இரண்டிலும் பெண்ணின் பங்களிப்பு சரிசமமாக இருக்கும். இன்றும் சக்தி மசாலா முதல் பல்வேறு குடும்பகளை உதாரணம் சொல்லலாம். திருப்பூர் மற்றும் கோவையில் கொங்கு கவுண்டர் சாதியினறால் நடத்தப்படும் நிறுவனங்கள் அனைத்தும் வீட்டில் உள்ள பெண்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது.வரவு செலவுகள் இவர்களை மீறி நடப்பதில்லை.

   Delete
  2. /** இதெல்லாம் தெரிஞ்ச கௌண்டர் பையன எங்கங நான் போய் தேடுறது???
   நம்ம சமூகத்தோட உண்மையான ஒழுக்க நெறிகள் தெரிஞ்ச பையன் எத்தன பேர் இப்போ இங்க இருக்காங்க.
   **/

   ஒழுக்கமா இருக்கற கவுண்டர் பையன்கள் ஏராளம். கொஞ்சம் முயற்சி செஞ்சாலே கண்டு பிடிச்சுடலாம். முடியலைனா சொல்லுங்க.. நாங்க வழி சொல்றோம்.

   /** பொண்ணு வேலை கைல இல்லாம கல்யாணம் பண்ணி வெக்க சொல்றத எதிர்த்து நன் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லணும்னு எதிர்பார்க்கறேன்.
   **/

   இதுல யதார்த்தத்த பார்க்கனும். சில மாதங்களுக்கு முன், ஐ.டி துறையில் வேலை செய்யும் பெண் ஒருவர், போட்ட முதல் கண்டிசனே, தன்னை கல்யாணம் செய்து கொள்பவர், தன்னை வேலைக்கு செல்லும்படி வற்புறுத்தக்கூடாது என்பதுதான். பொண்டாட்டிய வெச்சு கூட காப்பாத்த முடியாதவனுக்கு எதுக்கு கல்யாணம் என்று அவள் கேட்ட கேள்வி யோசிக்கப்பட வேன்டியது.

   நமது சமூக அமைப்பில், கணவன் வீட்டுக்கு தேவையானதை கொண்டு வரவேண்டும் என்பதும், மனைவி, அதை கொண்டு குடும்பத்தை எடுத்து நடத்த வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இது ஒரு விதமான Role Allocation தானே.. அதை ஏன் அடக்குமுறையா பார்க்கறீங்க?

   நீங்க வேலை செய்யற கம்பெனியில கூட, முடிவெடுக்க கூடிய அதிகாரம் உங்க கையில் இல்லையே. எவனோ ஒருவன் கொடுக்கும் ஆணையை மறு பேச்சில்லாம நிறைவேற்றும் நிலை தான இருக்கு. முடியாதுன்னு சொன்னா தூக்கி எறிஞ்சுடுவானுங்களே.. ஆனா அந்த மாதிரி வேலையை பெண் விடுதலை என்று எப்படி சொல்றீங்க?

   Delete
 4. வீட்ல பார்த்து செஞ்சு வெச்ச கல்யாணம் அதிகமா முரியாததுக்கு காரணம் நல்ல விஷயங்கள் பல இருந்தாலும் கூட,

  நான் சொல்ற இந்த விஷயம் இல்லனு சொல்ல முடியாது,

  சமூகத்துல நமக்கு இருகிற மரியாதை (Social Status) நம்ப கல்யாண வாழ்கையை நம்பி தான் இருக்கு இப்போ இங்க.

  கல்யாண வாழ்கை பிடிக்கலைனாலும் வீட்டில் பார்த்து கல்யாணம் செய்து கொண்ட பெண் கீழே நான் சொலற காரணத்துக்காக அதை முறிக்காமல் வாழ்கிறாள்,

  1) நம் கல்யாண வாழ்கை வேண்டாம்னு சொல்லிட்டு வந்தா இந்த சமூகம் நம்பல ஏதுக்காததோன்ற பயம் (ஒரு பெண் மிக நல்லவளாக இருந்தாலும் புருஷனை பிறிந்து இருந்தால் ஊர் அவளை வேறு மாதிரி பார்க்கும் சமூகத்தில்தான் வாழ்கிறோம்.)

  2) எங்க நம்ப இப்ப எடுக்கிற முடிவு நம்ப பெண் குழந்தையோட கல்யாணத்த பாதிசுடுமோன்ற பயம். (இவ புருஷன வேண்டாம்னு சொன்னவதான அவ பொன்னும் அப்படி தான் இருப்பானு ஊர் பேசுமேன்ற பயம்.)

  3)பிறந்ததுல இருந்து அப்பாவ சார்ந்தே வாழ்ந்தாச்சு. பின் புருஷன சார்ந்து வாழ்தாச்சு. இப்போ யாரையும் சாராமல் வாழ தெரியாது. வாழ முற்பட்டாலும் வாழ்வாதாரங்களான உணவு உடை உறையுள் வாங்க பணம் வேண்டுமே. அதை சம்பாரிக்கும் திறன் அறவே இல்லை என்கிற மனப்பாண்மை.


  இக்கரங்களினால் தன் கல்யாண வாழ்வை முறிக்க தயங்குகிறாள்.


  காதல் கல்யாணம் செய்து கொண்டவள்,

  1) social status(ஊர் என்ன சொன்னால் என்ன எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன் என்ற மனப்பாண்மை) பத்தி கவலை படாதவள்.

  2) என் குழந்தை கல்யாணம் ஊர் பேசும் பேச்சால் நிற்காது. என் பெண் நல்லவளாக இருந்தால் வரன் அமைவது தடை படாது என்ற மனப்பான்மை கொண்டவள்.

  3) தனியே வாழும் நிலை எழுந்தால் என்னால் தனியே வாழ முடியும் என்ற எண்ணம் பெற்றவள் (அதனால் தான் யார் ஆதரவும் இல்லையென்றாலும் மன துணிச்சலுடன் காதல் கல்யாணம் செய்தாள்)

  இதனால் தனக்கு அமைத்து கொண்ட வாழ்கை பிடிக்கவில்லை என்றால் அதை விட்டு விலகுகிறாள்.


  மண வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் சகித்துக்கொண்டு வாழ்வது வீட்டில் சொன்ன பயனை கல்யாணம் செய்து கொண்டவர்கள்.

  மண வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் அதை விட்டு விலகி வாழ்வது காதல் கல்யாணம் செய்து கொண்டவர்கள்.

  இதனால் தான் உங்களுடைய statsitics காதல் கல்யாணத்தில் அதிக முறிவுகள் உள்ளதாக கூறுகிறது.
  ReplyDelete
  Replies
  1. /** மண வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் சகித்துக்கொண்டு வாழ்வது வீட்டில் சொன்ன பயனை கல்யாணம் செய்து கொண்டவர்கள்.

   மண வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் அதை விட்டு விலகி வாழ்வது காதல் கல்யாணம் செய்து கொண்டவர்கள்.
   **/

   இதில் எது நல்லதுன்னு நெனக்கறீங்க?

   மண வாழ்க்கை என்பது, கணவன் மனைவியோடு மட்டும் முடிந்து விடுகிற ஒன்றா? இல்லையே.. குழந்தைகள், சொந்த பந்தங்கள், என்று சமூகத்தோடு ஒன்றிய ஒரு வாழ்க்கை அல்லவா..

   அப்படி இருக்கும்பொழுது, கணவன் பிடிக்கலைனாலும், மற்ற அம்சங்களினால் அந்த பெண் வாழ முடிகிறது.. அப்படியே கணவன் வீட்டில் இருக்க முடியாமல், தனியாக வாழும்போதும், அவளுக்கு சொந்த பந்தங்கள் ஆதரவு இருக்கும்.

   ஆனால் காதல் கல்யாணத்தில், நிர்கதியாகவே இருக்க நேரிடும்.. நல்ல கை நிறைய சம்பளம் வாங்கும் பெண்ணுக்கு வாழ்க்கை தேவைகள் எல்லாம் பூர்த்தியாகிவிடுகிறது. ஆனால் சாதாரண வேலைக்கு செல்லும் பெண்களின் பாட்டை என்றைக்காவது நீங்க நினைத்து பார்த்ததுண்டா?

   ஐ.டி துறை மட்டுமே பெஞ்ச்மார்க்கா வெச்சு சமூகத்தை எடை போடக்கூடாது. ஐ.டி துறையில் கூட, ஒரு கட்டத்துக்கு மேல், வேலை பறிபோகும் நிலையும் ஏற்படுகிறது. மேனேஜ்மென்ட் ஏணியில் ஏற ஏற, வெளியேற்றப்படும் நபர்களே அதிகம் (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்).


   கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டைகள் பெரும்பாலும், பல கோணங்களை கொண்டது. வெறும் சண்டையை மட்டும் பார்த்து எடை போடக்கூடாது.

   சாதாரண நாட்களில் அடிக்கடி சண்டை போடுபவர்கள், குடும்ப விழாக்களில் ஒன்றாக நின்று சொந்த பந்தங்கள் முன்பு சீர் சடங்குகளை செய்யும்பொழுது, அவர்களுக்கு ஏற்படும் சந்தோசத்தை அளவிட முடியுமா? அந்த சந்தோசம், கஷ்ட காலத்திலும் ஒன்றாக இருந்ததாலயே வந்ததல்லவா..

   குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு, அவர்களை நம்பி கணவன் மனைவியின் வாழ்க்கை சுழல ஆரம்பித்து விடுகிறதல்லவா.. அப்பொழுது இருவருக்குள்ளும் இருக்கும் சண்டைகள் விருப்பு வெறுப்புகளை தாண்டி வாழ்க்கை போய் கொண்டிருக்கும்..

   ஆக கல்யாணத்தை இரு நபர்களுக்குள் மட்டும் நடக்கும் ஒரு விஷயமாக பார்க்காதீர்கள். சமூகத்தில் ஒருவரை (அல்லது இருவரை) இணைக்கும் ஒரு நிகழ்வாகவே பார்க்க வேண்டும். அதில் கணவன் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் வகிக்கும் பங்கு ஒரு அளவுக்கே இருக்கும்.


   Delete
 5. அம்மணி நல்ல பையன தேடிரது உங்க சாமார்த்தியம்

  ReplyDelete
 6. காதல் கல்யாணமும் விபசாரமும் ஒன்னு... அதையெல்லாம் ஏத்துக்க முடியாது @கீர்த்தனா.. நீங்க காதல் கல்யாணம் செயவேன்னா அது உங்க விருப்பம்-உங்க அப்பனாத்தா தலையெழுத்து.. அதை ஏங்க சாதிக்குள்ள திநிக்கரத ஏத்துக்க முடியாது...

  ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates