Trending

Monday, 31 March 2014

லேடீஸ் நைட்


''உலகம் முழுதும் ‘லேடீஸ் நைட்’ பிரபலம் என்றாலும், அமெரிக்காவில் உள்ள சில மாகாணங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு மட்டும் இலவச மது என்பது இன வேற்றுமையை ஊக்கப்படுத்துவதாக உள்ளதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ஹைதராபாதிலும் ‘லேடீஸ் நைட்’ பப்களில் திடீரெனத் தடை செய்யப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருக இதுவும் வழிவகுப்பதாகக் கூறி சுங்கத்துறை இந்தத் தடையை விதித்தது. இந்திய சுங்கச் சட்டத்தின் கீழ் மதுபான விற்பனையை அதிகரிக்கும் நோக்கோடு செயல்படும் எந்தவித நடவடிக்கையும் தடை செய்யப்பட்டதாகும். ஹைதராபாதில் இந்தத் தடையை அமல்படுத்தியபோது, பெண்களும் பெண்கள் அமைப்புகளும் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்'''

-- இன்றைய பத்திரிக்கை செய்தியின் ஒரு பகுதி.. இப்பத்த பெண்ணியத்தின் லட்சணம் இதுதான்.. ஒழுக்கமா இருக்கற பொம்பளைவுல குடிகாரியாக்கி நாச பண்றது.. இதுக்கு சர்காரோ-தன்னார்வ 'தொண்டு' அமைப்புகளோ பெருசா எதுக்காது; திராவிடம், கம்முநிஸ்டு, பெண்ணியமுனு, ஆரும் வாய தொறக்க மாட்டானுக.. எல்லாரும் ஒரு மொதலாளிக்கு மாரடிக்கற பசவ.. பொறவு வெளிநாட்டு மொதலாளிவ பிச்சுபோடுவாங்க ல.. போன தலகட்டுல ஊட்டு பொம்பளைக எல்லாரும் பொறுப்ப எடுத்துகிட்டாங்க.. அவீளுக்கு ஊட்ல முடிவெடுக்கற அதிகாரமு இருந்துச்சு.. டிவி சினிமா கொட்டாய் ல தான் இப்பிடி பொம்பளைக அடிம னு காமிச்சான், நெசத்துல அப்புடி இல்ல.. நம்மூர்ல பொறுப்ப ஆரு எடுத்து நடத்தறாங்கறதுல தான் அதிகாரம் இருக்குதே ஒழிய ஆம்பள/பொம்பள வித்தியாசம் இல்ல. இப்பத்த மெக்காலேவோட அரை வேக்காடுக, பொறுப்ப எடுத்துக்க மாட்டன்; ஆனா சுதந்தரமா திரியோனும்; எல்லாரும் எம்பேச்ச தான் கேக்கோணும்; ஊட்டு சேவகமுஞ் செய்யோணும்; கேள்வியும் கேக்கபடாது.. பெண்ணியம் ங்கறது ஊட்ட/ஊர கெடுக்க வெளிநாட்டுகாரனுக செஞ்ச சூது..இதுக்குத்தான் ஆணோ-பொண்ணோ பருவ வயசுல கல்யாணம் மூச்சரோனும்.. அப்பறம் அவிய ரெண்டு பெரும் போய், ஊரை ஆண்டா என்ன, ஒலகத்த ஆண்டா என்ன?? ஆரு கேக்கறா?? ஆனா பொண்ண பெத்த மவராசணுவ செல பேரு, தம் பொண்ணு சம்பாரிக்கற பணத்துல அவள படிக்க வச்ச செலவையு, கல்யாண செலவையும் எடுத்தரோனுமின்னு கணக்கு போட்டு பொண்ணு கல்யாணத்த தள்ளி போட்டுகிட்டே போராணுக.. பருவ வயசுல ஒரு பிள்ளையோட தேவைய புரியாதவக எப்பிடி நல்ல அப்பனாத்தா வா இருக்க முடியு..? அந்த பிள்ளைவ தப்பு-தண்டா னு போச்சு னா ஆரு பொறுப்பு?? மெட்ராசுல பொழைக்க போன நம்ம சனம் சொல்ற விசியமு இதுதான்.. கல்யாணம் பண்ணாத பிள்ளைவுல மெட்ராஸ் பெங்களூர் அனுப்பாதீங்க னு காட்டு கத்து கத்தறாங்க..

இவீலுக்கு நாம்ப நல்ல விதமா சொன்னா புரியாது.. ஊட்டுக்கு கண்டவன் மருமவனா வந்து, மாட்டுக்கறி வறுத்து குடுறா மாமா னு செருப்புல போட்டாத்தான் புத்தி வரும்.. நாஞ்சொல்றது சேரி பட்டா ஷேர் பண்ணுங்க.. ஊர்ல ஆறேல்லாம் பொண்ண கல்யானமூய்க்காம வச்சிருக்கானுன்களோ அவில மானங்கெட பெசொனும்.. இல்லாம இந்த பிரச்சன ஓயாதுங்க..

1 comment:

  1. /////கல்யாணம் பண்ணாத பிள்ளைவுல மெட்ராஸ் பெங்களூர் அனுப்பாதீங்க னு காட்டு கத்து கத்தறாங்க../// இதுல கோவையும் வந்துவிடும் போல இருக்குங்க.

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates