முளைப்பாலிகை என்று இலக்கியங்களில் சொல்லப்படும் முளைப்பாரி மிகத் தொன்மையான வழிபாட்டு முறையாகும். சிலப்பதிகாரத்திலும் குறிப்புண்டு. முளைப்பாரி போட்டு வழிபாடு செய்வது குடும்பத்துக்கு செல்வ சுபிட்சம், நோயற்ற வாழ்வு, குழந்தை பாக்கியம்-வம்ச விருத்தி, மழை போன்றவற்றிற்கு அடிகோலும். நவதானியங்களும் செழிப்பதுபோல் எல்லா வளமும் குடும்பத்தில் செழிக்கும், நவகிரகங்களின் அருளும் ப்ரீதியாகும்; தோஷங்கள் நிவர்த்தியாகும்.
Wednesday, 29 July 2015
Friday, 17 July 2015
பேர் சூட்டுதல்
சமீபத்தில் சொந்தம் ஒருவர் குழந்தைக்குப் பெயர் சூட்டியிருந்தார். பெயர் தீனா என்றார். என்ன அர்த்தம் என்றேன். சினிமாக்களில் வருகிறதே, பலர் சுருக்கமாக வைத்துள்ளார்கள். அழகாக இருக்கு என்றார். தீனா என்றால் 'ஏழை' என்ற பொருளை எடுத்துக் காட்டினேன். முகம் மாறிவிட்டது. இறைவன் பெயர்களில் தீனதயாளன் என்றுண்டு, அதாவது ஏழைகளின் மீது தயாள குணம் காட்டுபவன் என்பதே பொருள். அதை வெட்டி இப்படி அநர்த்தம் பண்ணி வைத்துள்ளார்கள்.
Subscribe to:
Posts (Atom)
All Time Best
-
கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...
-
சட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
-
நம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...
-
இன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.

Popular Posts
-
ஒற்றை குழந்தை வரமா? சாபமா? -------------------------- -------------------- இன்றைய சூழலில் நரகத்தில் வாழும் நம் இன இளம் தம்பதியர், ஒர...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
-
வீரமாத்தி-புடவைக்காரியம்மன்-படைக்கலக்காரி கோயில் போன்ற கோயில்களை கொங்கதேசம் முழுக்கவே நாம் பார்க்கிறோம். இந்த கோயில்களின் வரலாறு என்ன, இவ...
-
தொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...
-
சாதி பற்று என்பதை விட, சாதி ஒழுக்கத்தை கடைபிடிப்பதே, இன்றைய தேவை.. கவுண்டர் என்பது குணம் சார்ந்தது.. இந்திய சித்தாந்தத்தில் மனிதர்களுடைய கு...

Popular Posts This week
-
தொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
-
1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...
-
இன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.
-
கன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...

Designed By Blogger Templates