Trending

Monday, 14 March 2016

உடுமலை சம்பவம்

இன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் நல்லையன் என்ற பட்டியல் சாதி பெரியவர். அவர் மகன் சேகர், குல்சார் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து இழுத்துக் கொண்டு ஓடிவிட்டார். குல்சாரின் தந்தை சேகரின் தந்தை நல்லையனை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார். பேப்பரில் பெட்டி செய்தியில் வந்தது. மீடியாவில் சின்ன அதிர்வு கூட இல்லை. 

நாகர்கோயிலில் முஸ்லிம் பெண்ணை காதலித்து முஸ்லிம் மதம் மாறாமல் கல்யாணம் செய்து ஒழுங்கா குடும்பம் நடத்திய ஜோடியை வீட்டு வாசலில் வைத்து பெண் வீட்டார் வெட்டி கொன்றார்கள். அதுவும் சின்ன அதிர்வைக் கூட ஏற்படுத்தவில்லை. 

ஆத்தூரில் பட்டியல் சாதிக்காரன் காதல் மிரட்டலுக்கும் பாலியல் அத்துமீறலுக்கும் எதிராக அனைத்து சாதி மக்களும் (சுமார் 50,000 பேர்) கொதித்தெழுந்து சேலத்தையே ஸ்தம்பிக்க செய்தனர். அதைப்பற்றி மீடியா மூச்சு விடவில்லை. இதுபோல நூற்றுக் கணக்கான சம்பவங்களில் பெரும்பான்மை சமூக மக்களின் குரல் நசுக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்படுகிறது. விடுதலை சிறுத்தை போன்ற அமைப்புகளின் அக்கிரமங்கள் வெளியே வருவதில்லை. 

தங்கள் வீட்டுப் பெண்ணை ஒருவன் கூட்டி செல்வதால் ஒரு கொலை நிகழ்கிறது என்றால் அதைவிட பத்து மடங்கு தற்கொலைகள் பெற்றோர் பக்கம் நிகழ்கிறது. அதை என்றாவது சர்காரோ, மீடியாவோ, சமூக ஆர்வலர்களோ பேசியதுண்டா?? 

மனநிலை பாதித்த பெற்றோர்கள், நடைபிணமாக உள்ள பெற்றோர்கள் எத்தனை, எத்தனை? அறியா பருவத்தில் காதலித்துவிட்டு கல்யாணம் தோல்வியுரும்போது அந்த பெண்ணை வைத்துக் காக்க வேண்டிய பொறுப்பும் பெற்றவர்கள் மீதுதான், அப்போது எந்த முற்போக்கு கழிசடையும் வருவதுமில்லை, இதைப் பற்றி பேசுவதுமில்லை. வாழ்க்கை இழந்து, விபசாரத்துக்கு தள்ளப்பட்டு/விற்கப்பட்டு, தற்கொலை செய்துகொண்டு அழிந்த பெண்களைப் பற்றி பேசியதுண்டா? ஐந்து லட்சத்தில் இருந்து இரண்டு கோடி வரை பேரம் பேசி பணம் வாங்கிக் கொண்டு பிரிந்த காதல் மன்னனகள் எவ்வளவு பேர்.. எதிர்த்துக் கேட்டால் பிசிஆர்.. காவல் நிலையத்தில் அவமானம். அவர்களைத் தடுக்க சர்க்கார் என்ன செய்தது? சட்டம் என்ன செய்தது? 

இங்கே பிற்படுத்தப்பட்ட சாதிகளை வெட்டு குத்து என்று மேடை போட்டு பேசியவன் பிற சாதி பெண்களை திட்டமிட்டு காதலிக்க சொல்பவன், தேசிய கட்சியில் வேட்பாளராக நிற்கிறான். அவர்களை யார் என்ன செய்தார்கள்?? 

பெற்றோர்கள, காதலித்த பெண்கள் எல்லாம் சீரழிந்த போதும் செத்த போதும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்றதுபோல, இந்த கொலையையும் சாதரணமாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். 

சர்க்கார் சட்டம் எல்லாம் திருந்தும்போது நாமும் திருந்த அறிவுருத்துவோம். தென்மாவட்டங்களில் தங்கள் கிராமத்தில் பெண்ணை காதலித்து சீரழிக்கும் கும்பலை கருவறுக்க துணியும் இளைஞர்களின் சட்ட செலவுக்கும், குடும்ப செலவுக்கும் ஊரில் வரிவைத்து வசூலித்து கொடுப்பார்களாம்; அந்த இளைஞர்களுக்கு கல்யாணம் செய்ய பெண்ணும் அதே இரவில் முடிவு செய்யப்பட்டு அவர்கள் வருங்காலம் பாதுகாக்கப்ப்படுமாம். இதுபோல மக்கள் தங்கள் சமூக பாதுகாப்புக்கு தாங்களே முயற்சி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுத்தியது யார் குற்றம்? இது தமிழகத்தில் எல்லா பகுதிகளுக்கும் சென்று பின்பற்றப்பட்டால்தான் தங்கள் குடும்ப பெண்களை பாதுகாத்துக் கொள்ள இயலும் என்ற மனநிலை வரவைப்பது யார்?? 

மக்கள் பண்பாடு, பாரம்பரியம், உணர்வுகள் போன்றவற்றை உணராதவர்கள் கிறுக்கிய சட்டங்களை வைத்துக் கொண்டு பெரும்பான்மை சமூக மக்களின் உணர்வுகளைக் கொல்வது முறையற்ற செயல். ஒவ்வொரு ஊரிலும் கிராம இளைஞர் குழுக்கள் உருவாக்கி அவற்றை ஒருங்கிணைக்க வேண்டும். வட மாநிலங்களில் இருக்கும் காப் பஞ்சாயத்து போல. அதுவே நிரந்தர தீர்வைத் தரும்.மேலும் படிக்க, 

http://kongumarriage.blogspot.in/2013/11/blog-post_19.html 

http://www.karikkuruvi.com/2015/10/blog-post_18.html 

http://www.karikkuruvi.com/2014/05/blog-post.html 

http://www.karikkuruvi.com/2012/12/blog-post_8684.html 

http://www.karikkuruvi.com/2014/06/blog-post_24.html 

 http://www.karikkuruvi.com/2015/09/blog-post_64.html

14 comments:

 1. எதாவது ஒரு சிட்டியில ஏசி ரூம் ல உக்காந்துகிட்டு " மனித மிருகங்கள்... ஜாதி வெறி பிடித்த நாய்கள்.." னு கமண்ட் போடும் முன்டங்களா.. 5 மணிக்கு கலேஜ் முடிஞ்சு வீடு வர்ர புள்ள, 5.30 ஆகியும் வரலனா... நோன்ட தெரியாத செல்போன எடுத்து, விவரம் தெரிஞ்ச யாரெயாவது கூப்பிட்டு கிழிந்த ஒரு பாக்கட் நோட்ல கை நடுக்கத்தில் எழுதப்பட்ட மகள் நம்பருக்கு போன் பண்ண சொல்லி... அதும் சுவிட்ச்ஆப் னு வந்தா..
  30 கி.மீ வேகம் தான்டாத தன் டி.வி.எஸ் 50 வண்டிய எடுத்துக்கிட்டு போட்டுருக்க பனியனோட மனசு பதைபதைக்க மகள் கூட படிக்கும் புள்ளைக வீட்டுக்கெல்லாம் போர அப்பன நீங்கெல்லாம் பாத்தது உண்டாடா ... காய்கறி கிலோ 8 ரூபாய்க்கு வித்தாலும், சந்தையில போட்ட 10 கிலோவில் கிடைச்ச 80 ரூபாயில, புள்ளைக்கு பிடிக்குமேன்னு 50 ரூபா டெய்ரிமில்க் வாங்கி தரும் பாமர அப்பன பத்தி கேள்விபட்டுருக்கீங்களாடா.. பப்புக்கு போனமா கூட வந்த புள்ளைக்கு சரக்கு வாங்கி கொடுத்து கட்டிபுடிச்சு ஆடுனமா னு பொ**** சாத்திகிட்டு இருக்கனும்... புள்ளைங்கள வளர்த்துறத பத்தி நீங்க எங்களுக்கு பாடம் எடுக்காதிங்கடா ங்கோத்தா...கடுப்பு தான் வருது

  ReplyDelete
 2. MRS வாண்டையார்14 March 2016 at 19:58

  தலித் மக்களுக்கு ,ஒரு கேள்வி இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் சொல்கிறது,,நீங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று,உங்களுக்கு அறிவு குறைவாக இருப்பதால் 35-மதிப்பெண் எடுத்தால் போதுமென்றும்,உங்களால் பணம் கட்டி படிக்க வைக்க வக்கில்லாததால்,இலவசகல்வி கொடுக்கவேண்டும் என்றும், உங்களால் யாரையும் நேருக்கு நேராக தனியாக சண்டையிட முடியாது எனவே PCR ,,,-சட்டபாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும், அடுத்தவர்களோடு போட்டியிட்டு அரசு வேலைக்கு செல்ல தகுதியற்றவார்கள் எனவே வேலையில் இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்றும் சொல்கிறது,,எனவே தலித்துகளே!தலித் தலைவர்களே!நடுநிலையாளர்களே!முதலில் தலித்துகள் மற்றவர்களோடு சமமானவர்கள் என்றும்,அவர்களுக்கு தனி சலுகைகளோ?சட்டங்களோ?இல்லை என்றும் பாராளுமன்றத்தை அறிவிக்கச்சொல்லுங்கள்,பிறகு வேறு சாதிப்பெண்ணை காதலிக்கலாம்,,

  -MRS.வாண்டையார்,,முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை,,,

  ReplyDelete
 3. அவர்கள் சாதி ஒதுக்கீட்டை படித்து முன்னேறுவதற்கு பயன்படுத்துவதில்லை...

  ஏற்கனவே படிக்காதவன்கள் தறுதலைகளாக இருக்கும் இவனுங்கள் இட ஒதுக்கீட்டீன் மூலம் கல்லூரியில் சேர்ந்து படிக்காமல் காதல் செய்யவும், பொண்ணுகளை நாசப்படுத்தவும் சில கும்பல்களால் பயிற்சி அளித்து, பெண்களை மடக்குவதற்காக பைக் வாங்க 50000 முதல் 1லட்சம் வரையிலான பண உதவி செய்கிறார்கள்...
  பிறகு பெண்ணை தனது கட்டுப்பாட்டில் வந்த பிறகு சொத்தில் பங்கு கேட்பது, வசதிக்கு தகுந்தாற்போல் பேரம் பேசி பணம் வசூலிப்பது பேன்ற செயல்கள் மக்கள் மனங்களில் வெளியில் சொல்ல முடியாத ரணங்களை உருவாக்கியுள்ளது

  இதுல வேற அடி, அத்துமீறு, வன்னியனை வெட்டு, தேவனை வெட்டு, கவுண்டனை வெட்டு, அவங்க பொண்ணை கட்டுன்னு மைக் போட்டு பேசறது, கோஷம் போடறது...

  இந்த மாதிரி வன்முறை பேச்சு பேசும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற வன்மங்களும், கோர சம்பவங்களும். உருவாகியிருக்காது

  அடி, அத்துமீறு, வெட்டு, அவங்க பொண்ண கட்டு ன்னு பேசுனா, எவ்வளவு நாளைக்குத்தான் பாதிக்கப்பட்வங்க பொறுமையா இறுப்பாங்க...

  அடி, அத்துமீறு, வன்னியனை வெட்டு, தேவனை வெட்டு, கவுண்டனை வெட்டு, அவங்க பொண்ணுங்களை கட்டு என்று இவர்கள் பேசிக்கொண்டிருந்தால், வன்மங்கள் அதிகரிக்கும், இதுபோன்ற கொடூர சம்பவங்கள் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன

  ReplyDelete
 4. எந்த டீ.வி யில் பார்த்தாலும் அந்த உடுமலை படுகொலையை பற்றித்தான் பேச்சு.ஆணவ கொலைகளுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் செய்வது இல்லையா என்று விவதாம் வேறு
  #‪#‎சும்மாகிடந்த‬ சங்கை ஊதி கெடுத்தவன் யார்?? ஊர் ஊராக மேடைப்போட்டு தாழ்த்தப்பட்ட இளஞர்களை உசுப்பு ஏற்றிவிட்டது யார்??அடங்காதே,,அத்து மீறு திருப்பி அடி என்று வீர வசன்ம் பேசி ஜாதி துவேசத்தை ,விசத்தை விதைத்தது யார்??அது என்ன ஒரு இயக்கத்தின் உண்ணதமான கொள்கையா??
  #‪#‎கவுண்டனை‬ வெட்டு,கவுண்டச்சியை கட்டு,,,,தேவனை வெட்டு,,வன்னியரை வெட்டு,அந்த உயர் சாதி பெண்களின் வயிற்றில் த்லித்துகளின் கரு வளரட்டும் என்று பேசினானே ஒரு கயவன்,,அவனை எந்த ஊடகமாவது ,அல்லது ஒரு கட்சியாவது கண்டித்து அறிக்கை விட்டதா??
  இத்த்னைக்கும் இந்த சாதி வெறிப்பேச்சு கோவை திராவிட இயக்கத்தின் ஒரு முக்கிய் நிபுணர் முன்னிலையில் நடந்ததே ,,,அத்ற்கு இந்த அர்சும்,,,ஊடகங்களும்,,,காவல் துறையும் எந்த விதமான நடவடிக்கைகள் எடுத்தன?? உயர் சாதி பெண்களின் கற்பப்பை என்ன இந்த கழிசடைகளுக்கு போகப் பொருளா??
  இந்த விதமான சாதி வெறிப்பேசுக்களை கேட்ட பிறகு,,எந்த ஒரு சாதியில் இருக்கும் இளைஞனுக்கும் அவ்ர்கள் ஜாதி பெண்ணை அடுத்த ஜாதிக்காரன் கேவலபடுத்த எத்தனிகிறான் என்றால் கோபம் வராமல் இருக்க அவன் என்ன மான்ம் ரோசம் கெட்ட ஜ்ந்தா??
  அடுத்தவர்களின் மேல் சேற்றை இறைக்கும் முன்,,,,தங்கள் யோக்கியம் என்ன என்று ஊடகங்களும்,,,அரசியல் வியாபாரிகளும் தங்களை தாங்களே கேட்டு கொள்ளட்டும்!!!!!

  ReplyDelete
 5. Suresh kumar chennai14 March 2016 at 22:41

  இன்னைக்கு வந்து என் மகனை அநியாயமா வெட்டிட்டாணுகன்னு கதர்றார் அவர் தந்தை. அவருக்கு இது ஒரு மிக பெரிய இழப்பு தான். இந்த படுபாதக செயலை செய்த அத்தனை பேருக்கும் மரண தண்டனை விதித்தாலும் தகும்.
  அதே நேரத்தில் தன் மகன் ஒரு பதினெட்டு வயது கல்லூரியில் படித்துகொண்டிருக்கும் பெண்ணை அவர்கள் குடும்பத்தில் இருந்து பிய்த்து எடுத்துகொண்டு வந்தபோது மகனே இது தப்புடா ஒரு படிக்கிற பெண்ணை அவர்கள் வீட்டில் இருந்து இப்படி கூட்டிவருவது தவறு இது அந்த குடும்பத்துக்கே பெருத்த அவமானத்தையும் கோவத்தையும் மனஉளைச்சலையும் கொடுக்கும். (இதுல என்ன அவமானம்ன்னு கேட்க்காதீங்க இது அவன் அவன் வீட்ல நடந்தா தான் தெரியும்). வாழ்வில் இன்னும் நீ முன்னேற நிறைய இருக்கிறது வாழ்வில் சாதித்துவிட்டு நீ யாரையும் திருமணம் செய்துகொள். என்று புத்திமதி கூறி அவனை நல்வழி படுத்தாத இந்த தந்தையும் தவறு செய்தவரே.
  இவர் இன்று மகனை இழந்து துடிப்பது போல் தானே அந்த பெண்ணை பெற்றவர்கள் அன்று துடித்திருப்பார்கள். அது தானே இன்று இப்படி ஒரு வினையாக வந்துவிட்டிருக்கிறது. இதனால் அவர்கள் செய்ததை நியாயப்படுத்தவில்லை அவர்களுக்கும் சிறிதேனும் தங்கள் மகள் மீது உண்மையான பாசம் இருந்த்திருந்தால் இப்படி ஒரு படுபாதக செயலை செய்திருக்க மாட்டார்கள்.
  ஒட்டுமொத்தமாக ஒரு பக்கமே அனைவரும் நிற்பதால் மற்றொரு பக்கம் உள்ள தவறையும் சுட்டிக்காட்டவே இந்தபதிவிட்டேன். இனிமேலாவது ஒரு பெண்ணை தன் மகன் இழுத்து வருகிறான் என்றால் அவனை நீ கூட்டியாட நாம பாத்துகிறுவோம். நீ அவள தூக்குட மச்சின்னு நண்பனையோ, சகோதரனையோ ஏத்திவிடாம நிதர்சனத்தை விளக்கி கூடுமான வரையில் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ முனைவோம்...

  ReplyDelete
 6. நாம் என்றைக்கு திருந்தப் போகின்றோம்.நீங்களும்(கரிக்குருவி)
  நம் மீது திணிக்கப்படும் பல அத்துமீறல் சம்பவங்களை எடுத்துரைத்துக் கொண்டு தான் உள்ளீர்கள். அதற்காக அத்து மீறல்கள் நின்று விட்டதா? கலப்புத் திருமணம் நடை பெறுகிறது.எதாவது ஒரு இடத்தில் கவுண்ட சமுதாயத்தை சேர்ந்தவர் பிற சமுதாயத்தினரால் தாக்கப் படுவதும் தொடர்கிறது.அரசை குறை சொல்வதால் எந்த பயனும் இல்லை.விளையாட்டுக்கா வன்கொடுமை தடுப்புச் சட்டம்(pcr) கொண்டு வந்தான்.அன்றைய கால கட்டத்தில் இருந்து இன்றைய கால கட்டம் வரை அதிகளவில் தாக்குதலுக் கு உள்ளாவது தாழ்த்தப் பட்டோரே.அதுவும் அவர்களது சாதியை இழிவாகக் கருதி பிற ஆதிக்கச் சாதியினரால் தாக்கப் படுகின்றனர்.ஏன் மரணம் கூட நிகழ்ந்திருக்கின்றது.அவர்களின் பாதுகாப்புக்காக வந்த சட்டம்(Pcr) அவர்களின் ஆயுதமாக மாறியுள்ளது.(Pcr)ஐ சட்டத்தில் இருந்து நீக்க முடியாது.அதற்காக நீங்கள்(கரிக்குருவி) மற்றும் நமது சாதிச் சங்கங்கள் அரசிடம் நீக்கச்சொல்லி மனு ஒன்றை கொடுப்பதாலும் மேடை போட்டு கண்டனம் தெரிவிப்பதாலும் இணைய தளங்களில் கண்டனம் தெரிவிப்பதாலும் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர வேண்டும்.அதற்கு மாற்று என்ன என்பதை சிந்திக்க வேண்டும். அன்புமணி ராமதாசே முதல்வரா வந்தாலும் (Pcr)ஐ சட்டத்தில் இருந்து நீக்க முடியாது.பிசிஆர் பொய் புகார் கொடுப்பவன் கை வெட்டி எடுக்கப் பட வேண்டும். இது மாதிரி நான்கு முறை செய்தால் போதும் பிசிஆர் தானாகவே ஒழிந்து விடும்.காதல் விவகாரத்திற்கும் இதே தான் தீர்வு.அதை விடுத்து நம் இனப் பெண்களிடம் தவறாக நடக்கிறான்கள் னு போட்டு நம்ம இனத்த கேவலப் படுத்தாதீங்க.

  ReplyDelete
 7. அருமையான பதிவு
  செவிடன் காதில் ஊதிய சங்கு .....

  ReplyDelete
 8. Penam thenum kalugukal.pavikal.

  ReplyDelete
 9. மள்ளர்கள் எப்போதும் கலப்பு திருமணத்தை ஒரு போதும் விரும்புவதில்லை
  எங்கள் இனத்திலிருந்து மற்ற இனத்துக்கு பெண் கொடுப்பதையோ பெண் எடுப்பதையோ முற்றிலும் விரும்பாதவர்கள் நாங்கள் . எவனோ ஒரு சாதிக்கார தலைவன் ,அவன் சாதி இளைஞர்களைப்பார்த்து கலப்பு திருமணம்
  செய்யுங்கள் என கூறியதற்காக எங்கள் இனத்தையும் அவர்களோடு இணைத்து பேசுவது உங்களின் அறியாமையை காட்டுகிறது .கொலை செய்யப்பட்ட அந்த பையன் மள்ளர் இனத்தை சார்ந்தவன் . காதல் என்பது எல்லோருக்கும் வரக்கூடியதுதான் ஆனால் அதை ஊக்கப்படுத்தகூடாது .
  கண்டிப்பாக எங்கள் இனம் அந்த தவறை செய்யாது . எங்கோ இதுபோன்ற தவறுகள் அவ்வப்போது எல்லா சாதிகளிலும் நடக்கத்தான் செய்கிறது .

  தேவேந்திரகுல வேளாளர்களை எஸ்,சி பட்டியலிருந்து நீக்கி ஏற்கெனவே நாங்கள் இருந்த பி.சி.அல்லது எம்.பி.சி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி அனைத்து சாதி தலைவர்கள் முன்னிலையில் மனு அளிக்கப்பட்டுள்ளது .
  இது சம்மந்தமாக பிரதமர் அவர்களை நேரில் சந்தித்தாகிவிட்டது. விரைவில் பாராளுமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது .அப்படி பி.சி.அல்லது எம்.பி.சி பட்டியலில் நாங்கள் வந்தால் கூட , தொடர்ச்சியான வரலாறு கொண்ட எங்கள் இனத்துக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ள
  வலியுறுத்தப்படும். அப்படியே எங்காவது ஒரு கலப்பு திருமணம் என்று வந்தால் கூட அனுமதிக்கமாட்டோம் . ஏனெனில் எங்கள் சாதி பல்லாயிரம் வருடங்களாக விவசாயமே தங்களது குலத்தொழிலாக செய்துவரும் சாதி.

  ReplyDelete
 10. மிக அரு​மையான பதிவு! அ​னைத்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கூட்ட​மைப்பு ​தே​வை.. நான் இதில் கவனம் ​செலுத்திவருகி​​​றேன். இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் து​ணை​கொண்டுதான் இது ​போன்ற அசிங்கங்க​ளைத் தடுக்கமுடியும்

  ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates